Easy Tutorial
For Competitive Exams

Related QA - - உழைப்பு

6197.உழைப்பால் வறுமை ஓடியது - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.
தன்வினை வாக்கியம்
பிறவினை வாக்கியம்
கட்டளை வாக்கியம்
செயப்பாட்டு வினை வாக்கியம்
8107.கீழ்கண்ட குறியீடுகளிலிருந்து சரியான விடையை தேர்ந்தெடு.
கூற்று (A) இந்திய சுதந்திரப் போராட்டம் படிப்படியான வளர்ச்சி மூலம் 1920-22 ஒத்துழையாமை இயக்கம் வரை அடைந்தது. இத்தருணத்தில் தான் உழைக்கும் வர்க்கத்தினர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இவர்கள் தங்கள் உரிமைக்காக ஒரு அமைப்பை உருவாக்கினர்.
காரணம் (R): 1920 ஆம் ஆண்டு அனைத்திந்திய தொழிலாளர் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
இவ்வமைப்பை உருவாக்க உந்துகோலாக இருந்தவர் லோகமான்யதிலகர்.
(A) மற்றும் (R) சரி
(A) மட்டும் சரி
(R) மட்டும் சரி
(A) பகுதி மட்டும் சரி (R) தவறு
14221.கீழே உள்ளவற்றுள் எது முதன்மை உற்பத்திக் காரணிகள்
உழைப்பு மற்றும் மூலதனம்
மூலதனம் மற்றும் தொழில் அமைப்பு
நிலமும் உழைப்பும்
நிலமும், மூலதனமும்
22233.பொருத்துக:
உற்பத்தி காரணிகள் (பட்டியல் A) மற்றும் உற்பத்திக்கான ஊதியத்தையும் (பட்டியல் B)
A. நிலம் 1. இலாபம்
B. உழைப்பு 2. வட்டி
C. மூலதனம் 3. கூலி
D. அமைப்பு 4. ᎧlITL 60ᎠéᏏ
குறியீடுகள்:
4 3 2 1
3 1 2 4
3 2 4 3
4 2 4 1
26556.மூலதனம் மற்றும் உழைப்பின் மிக குறைந்த செலவுக் கலவையை காண் :
capital&labour
S
E
T
இதில் எதுவும் இல்லை.
26611.பின்வருவனவற்றுள் எது மனிதசெல்வம் அல்லாது இல்லை ?
கடன் பத்திரங்கள்
பங்குகள்
நில உடமைகள்
உழைப்பு வருவாய்.
26618.குறுகியகாக உற்பத்தி சார்பின், முதல்நிலை________ காரணியின் இறுதிநிலை உற்பத்தி எதிர்மறையாகும் மற்றும் மூன்றாம் நிலையில் _________ காரணியின் இறுதிநிலை உற்பத்தி எதிர்மறையாகும்.
C உழைப்பு, மூலதனம்
நிலையான, மாறுகின்ற
மாறுகின்ற, நிலையான
இதில் எதுவும் இல்லை.
32989.உரைநடை எழுதுவது தனது தொழில் என்ற வகையில் உழைத்தவர்
மு. வரதராசனார்
ரா பி சேதுப்பிள்ளை
திரு. வி. கலியாணசுந்தரனார்
கண்ணதாசன்
33207.பட்டியல் I இல் உள்ள தொடர்களைப் பட்டியல் II இல் உள்ள தொடர் வகைகளோடு பொருத்தி, உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
(a) என்னே, மயிலின் அழகு!1.எதிர்மறைத் தொடர்
(b) கண்ணன் பாடம் படித்திலன்2.உணர்ச்சித் தொடர்
(c) மணிமொழி பரிக பெற்றாள்3.கட்டளைத் தொடர்
(d) உழைத்துப்பிழை4.உடன்பாட்டுத் தொடர்
3 4 2 1
3 4 1 2
2 1 4 3
2 3 1 4
Share with Friends
Our YouTube Channels! Subscribe Now!
EasyTutorial Tamil Javascript Decode
Privacy Copyright Contact Us