Easy Tutorial
For Competitive Exams

Related QA - - எஞ்சின்

6344.பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு:
a.சித்தரஞ்சன் - 1.ரயில் எஞ்சின் ஆலை,
b.நேபா நகர் - 2.ரயில் பெட்டி ஆலை,
c.மும்பை - 3.அச்சு காகித ஆலை,
d.ஜாம்ஷெட்பூர் - 4.பருத்தி நெசவு ஆலை, 5. - இரும்பு எஃகு ஆலை
(a,1),(b,3),(c,4),(d,5)
(a,1),(b,4),(c,3),(d,5)
(a,2),(b,3),(c,4),(d,1)
(a,5),(b,2),(c,3),(d,1)
6933.கார் எஞ்சினில் கார்பரேட்டரின் பணி?
வேகத்தை கட்டுப்படுத்துவது
பெட்ரோலை வெப்பமடையச் செய்வது
காற்றுடன் பெட்ரோலைக் கலப்பது
மேற்கண்ட ஏதுமில்லை
24608.ஒரு வெப்ப எஞ்சினில் ---------- ஆற்றல் ---------- ஆற்றலாக மாற்றப்படுகிறது
இயக்க, வெப்ப
வெப்ப, இயக்க
வெப்ப, ஒலி
மின், வெப்ப
24609.டீசல் எஞ்சினின் அமுக்க வீச்சில் காற்றின் பருமன் -------- அளவிற்கு அமுக்கப்பட்டு அதன் வெப்பநிலை உயர்த்தப்படுகிறது.
16/1
8/1
1/8
1/16
24610.கீழ்க்கண்டவற்றுள் எந்த எஞ்சின் அதிக பயனுறு கொண்டது?
ஜெட்
டீசல்
நீராவி
பெட்ரோல்
24611.நீராவி எஞ்சினை முதன் முதலில் கண்டுபிடித்தவர்
தாமஸ் நியூ கமன்
ஜேம்ஸ் வாட்
நியூட்டன்
கலிலியோ
24632.டீசல் எஞ்சினின் பயனுறுதிறன்
35 சதவீதம்
15 சதவீதம்
40 சதவீதம்
20 சதவீதம்
24677.மையவிலக்கு விசையின் அடிப்படையில், எஞ்சின்களின் வேகத்தை கட்டுப்படுத்தப் பயன்படும் கருவி
வாட் கவர்னர்
வெஞ்சுரி மீட்டர்
பிட்டோ குழாய்
மின் உயர்த்தி
28357.இந்தியாவில் அகல இருப்பப் பாதை இரயில் எஞ்சின்கள் தயாரிக்கப்படும் இடம்?
கான்பூர்
பரோடா
சித்தரஞ்சன்
சென்னை
32448.கார் எஞ்சினில் கார்பரேட்டரின் பணி?
வேகத்தை கட்டுப்படுத்துவது
பெட்ரோலை வெப்பமடையச் செய்வது
காற்றுடன் பெட்ரோலைக் கலப்பது
மேற்கண்ட ஏதுமில்லை
Share with Friends
Our YouTube Channels! Subscribe Now!
EasyTutorial Tamil Javascript Decode
Privacy Copyright Contact Us