Easy Tutorial
For Competitive Exams

Related QA - - எடைகிகி

6640.ஆகஸ்ட் 2016-ல் ரியோ ஒலிம்பிக் மகளிர் 57 கிலோ எடைப் பிரிவுஜூடோ போட்டியில், தங்கம் வென்ற வீராங்கனை ரஃபேலாசில்வா எந்த நாட்டை சார்ந்தவர்?
கொலம்பியா
பிரேசில்
குவைத்
ஜெர்மனி
6647.ஆகஸ்ட் 2016-ல் ரியோ ஒலிம்பிக் ஆடவர் 62 கிலோ எடைப் பிரிவுபளுதூக்குதல் போட்டியில் தங்கம் வென்ற வீரர் யார்?
யிஹான் வாங்
ஆஸ்கார் அல்பீரோ
சாந்தனு குஹா
அசுதோஷ் பெட்னேகர்
12543.ஒரு வகுப்பிலுள்ள 40 மாணவர்களின் சராசரி எடை 42 கி.கி அவ்வகுப்பு ஆசிரியர் எடையினையும் சேர்த்தால் சராசரி 1 அதிகரிக்கிறது எனில்
அந்த ஆசிரியரின் எடை-----------கிகி
80
75
83
84
14089.ரேடியத்தின் அணு எடையைக் கண்டு பிடித்ததற்காக இரண்டாவது முறையும் நோபல் பரிசு பெற்றவர்
இராமானுஜம்
முத்துலட்சுமி அம்மையார்
அன்னை தெரசா
மேரி கியூரி
24547.கீழ்க்காணும் அறிக்கைகளை கவனிக்க
துணிபுரை [A]:செயற்கைக்கோளினுள் இருக்கும் ஒரு மனிதன் எடையற்றவனாக உணர்கிறான்
காரணம்(R) : புவியினால் ஏற்படும் ஈர்ப்பு விசையானது மையநோக்கு விசைக்கு சமமாகும்.
A சரி ஆனால் R தவறு
A தவறு ஆனால் R சரி
A மற்றும் R சரியானவை (R),[A] -க்கு சரியான விளக்கம்
A மற்றும் R சரியானவை (R),[A]-க்கு சரியான விளக்கம் அல்ல
24573.இயற்பியல் தராசின் எடைப் பெட்டியில் உள்ள மிகக் குறைந்த எடையின் மதிப்பு
1 கிராம்
10 மி.கி
1 மி.கி
200 கிராம்
24576.இயற்பியல் தராசோடு கொடுக்கப்படும் எடைப் பெட்டியில் இருக்கும் எடைக்கற்கள்
கிராம்,மில்லிகிராம்
கிராம்,கிலோகிராம்
கிராம்
கிலோகிராம்
24577.இயற்பியல் தராசில் பொருளையும் எடைகளையும் வைக்கவேண்டிய தட்டுகள் முறையே
வலம், இடம்
இடம், வலம்
வலம், வலம்
இடம், இடம்
24618.புவியில் எடையானது எங்கு பெரும மதிப்பைக்கொண்டிருக்கும்?
மலைகளில்
நடுப் பகுதியில்
வட, தென் துருவங்களில்
கடலில்
24849.இங்கு (புவியில்) 30 kg எடையுள்ள ஒரு பொருள் நிலவில் இருக்கும் போது அதன் நிறையானது?
5 kg
6 kg
8 kg
மாறாது.
26000.பிறந்த குழந்தையின் உடல் எடையில் நீரின் அளவு(சதவீதத்தில்)
65-80%
85-90%
75-80%
75%
28302.மிக அதிக அழுத்தத்தையும் எடையையும் தாங்கக் கூடிய ஓர் உலோகக் கலவை
செம்பு, வெள்ளீயம், காரீயம்
செம்பு, வெள்ளீயம், ஆண்டிமோனி
காரீயம், ஆண்டிமோனி, வெள்ளீயம்
கேட்மியம், வெள்ளி, செம்பு
29118.ஒரு ச.சே.மீ சதை எத்தனை கி.கி எடையை தூக்க வல்லது?
7.5 கி.கி
3.5 கி.கி
5.5 கி.கி
5.0 கி.கி
29463.மனிதனின் எடையில் மூளையின் எடை எத்தனை சதவீதம்?
2.5 சதவீதம்
6 சதவீதம்
4.5 சதவீதம்
2 சதவீதம்
30172."டென்சிடோ மீட்டர்" என்பது எதன் எடையை அளக்கப் பயன்படுகிறது?
டெவலப் செய்த பிலிம் சுருள்
திடப்பொருள்
திரவம்
கற்கள்
30344.இரும்பு துருப்பிடித்தால் அதன் எடையில் என்ன மாற்றம் உண்டாகும்?
எடை கூடும்
எடை குறையும்
மாற்றம் இருக்காது
மேற்கண்ட ஏதும் நிகழாது
30444.NTP யில் ஒரு கிராம் மோல் எடையுள்ள அனைத்து வாயுக்களும் வியாபிக்கும் கொள்ளளவு?
22.4 லிட்டர்
11.4 லிட்டர்
88.5 லிட்டர்
76.6 லிட்டர்
30620.ஒரு திரவத்தில் மூழ்கடிக்கப்பட்ட பொருள், அது வெளியேற்றிய திரவத்தின் எடைக்கேற்ப மேல் நோக்கு விசையை உணரும் இது?
ஆர்க்கிமிடீஸ் தத்துவம்
மிதப்பு விதி
நியூட்டன் இயக்க விதி
டியூலங் மற்றும் பெட்டிங் விதி
31455.எறும்பு தன் எடையைப் போல எத்தனை மடங்கு எடையைத் தூக்கும் ஆற்றல் மிக்கது?
10 மடங்கு
4 மடங்கு
7 மடங்கு
20 மடங்கு
31525.உடல் எடைக்கும் ( கிலோ கிராம் ), உடல் உயரத்திற்கும் ( மீட்டர் ) உள்ள தொடர்பை குறிப்பது?
உடல் எடைக் குறியீடு
உடல்பருமன் குறியீடு ( Body Mass Index ) BMI
உடலின் ஆரோக்கியக் குறியீடு
உடல் உயரக் குறியீடு
Share with Friends
Our YouTube Channels! Subscribe Now!
EasyTutorial Tamil Javascript Decode
Privacy Copyright Contact Us