Easy Tutorial
For Competitive Exams

Related QA - - எதிர்ச்சொல்

6174.எதிர்ச்சொல் தருக : அகலாது
மறையாது
விலகாது
அணுகாது
பிறழாது
6186.எதிர்ச்சொல் தருக : நல்வினை
நல்லவினை
செய்வினை
நன்மை
தீவினை
6193.எதிர்ச்சொல் தருக : இன்சொல்
வன்சொல்
மென்சொல்
கடுஞ்சொல்
தன்சொல்
6225.எதிர்சொல் தருக: சான்றோர்
உயர்ந்தோர்
மேலோர்
புல்லர்
ஆன்றோர்
6232.எதிர்ச்சொல் தருக்க - மலர்தல்
விரிதல்
கூம்பல்
சுருங்குதல்
தோய்தல்
6251.எதிர்ச்சொல் தருக - நகை
அணிகலன்
அச்சம்
பெருமிதம்
அழுகை
6260.எதிர்ச்சொல் தருக : அண்டி
மண்டி
விலகி
காண்டி
தாண்டி
6276.எதிர்ச்சொல் தருக : ஓடா
நிற்கும்
ஓடும்
நகரும்
செல்லும்
6835.பின்வரும் சொல்லுக்கு சரியான எதிர்ச்சொல் எழுதுக் - மன்னிப்பு
ஒறுப்பு
சிறப்பு
மறுப்பு
வெறுப்பு
6836.`நுண்மை` என்ற சொல்லிற்கு எதிர்ச்சொல்
பொறுமை
இன்மை
பருமை
ஆண்மை
7081.`சான்றோன்` இதன் எதிர்ச்சொல் என்ன?
பெரியோன்
நெறியன்
இருளன்
மூடன்
7082.எதிர்ச்சொல் தருக்க - மலர்தல்?
விரிதல்
கூம்பல்
சுருங்குதல்
தோய்தல்
10261."முடுகினன்" என்ற சொல்லுக்கு ஏற்ற எதிர்ச்சொல் எது?
செலுத்தினான்
நிறுத்தினான்
வளைத்தான்
முரித்தான்
32901.எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்
தண்மை
குளிர்ச்சி
வெம்மை
கடுமை
மென்மை
32924.பொருத்தமில்லாத எதிர்ச்சொல்லைக் கண்டுபிடி
தேய்ந்து x வளர்ந்து
குழப்பம் x தெளிவு
நண்பர் x செறுநர்
கரத்தல் x மறைத்தல்
32952.எதிர்ச்சொல்:
இடும்பை என்பதற்குப் பொருத்தமான எதிர்ச்சொல்லைக் கண்டுபிடி
துன்பம்
இன்பம்
கோபம்
பொறுமை
33201.எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுக:
பட்டியல் ஒன்றுபட்டியல் இரண்டு
(a) ஓரம்1.வறுமை
(b) வேற்றுமை2.தீது
(c) நன்று3.மையம்
(d) செழுமை4.ஒற்றுமை
4 3 1 2
2 3 1 4
3 2 1 4
3 4 2 1
34178.பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பி தேரினும் அஃதே துணை - கீழ்க்காணும் சொற்களுள் எதிர்ச்சொல்லைக் கண்டறிக
பரிந்து xவெறுத்து
பரிந்து x விரும்பி
தெரிந்து x உணர்ந்து
தெரிந்து xஆராய்ந்து
34781.கேண்மை - இச்சொல்லின் எதிர்ச்சொல்.
துன்பம்
பகை
நட்பு
வலிமை
Share with Friends
Our YouTube Channels! Subscribe Now!
EasyTutorial Tamil Javascript Decode
Privacy Copyright Contact Us