Easy Tutorial
For Competitive Exams

Related QA - - எழுச்சிகள்

6184.புதுமை + எழுச்சி - சேர்த்தெழுக
புதுஎழுச்சி
புத்தெழுச்சி
புதியஎழுச்சி
புதும்எழுச்சி
7198.முதல் உலகப் போருக்குப் பின் வல்லரசாக எழுச்சி பெற்ற நாடு
இந்தியா
சீனா
ஜப்பான்
கொரியா
12458.பள்ளிப் பருவ குழந்தைகளிடம் மன எழுச்சி வளர்ச்சியினை அதிகமாக பாதிப்பவர்
பெற்றோர்
குடும்ப நபர்
நண்பர்
ஆசிரியர்கள்
25536.மேலோங்கிய மனநிலை என்பது
மன எழுச்சி
ஆக்கத்திறன்
அறிவுத்திறன்
உணர்ச்சிநிலை
25572.முறையாகப் பயன்படுத்தினால் தகவல் தொடர்பு ஊடகங்கள் -
மன எழுச்சி வளர்ச்சிக்கு உதவும்
கெடுக்க உதவும்
எதற்கும் பயன் இல்லை
அறிவு குன்றும்
33305.பின்வரும் இருவாக்கியங்களில் கொடுக்கப்பட்டுள்ள கூற்று (கூ) காரணம் (கா) ஆகியவைகளைக் கருத்தில் கொண்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து உங்கள் விடையைத் தெரிவு செய்க.
கூற்று (கூ) : இந்திய விடுதலைப் போராட்டத்தில், தீவிர தேசியவாதிகளின் எழுச்சி, ஆங்கிலேய ஆட்சி இந்தியர்களை எந்த அளவிற்கு கீழ்மைப்படுத்தி நம்பிக்கை இழக்கச் செய்திருந்தது என்பதை உணர்த்தியது.
காரணம் (கா) : இந்திய இளைஞர்கள் அதிக அளவில் தீவிர தேசியவாதிகள் இயக்கத்தில் இணைந்து நாயகர்களாக தங்களது நினைவுகளை விட்டுச் சென்றுள்ளனர்.
(கூ) மற்றும் (கா) இரண்டுமே சரியானவை. (கா) - (கூ) வின் சரியான விளக்கமாகும்
(கூ) மற்றும் (கா) இரண்டுமே தவறானவை
(கூ) மற்றும் (கா) தனித்தனியாக சரியானவை ஆனால் (கா) - (கூ) வின் சரியான விளக்கமல்ல
(கூ) தவறு (கா) சரி
Share with Friends
Our YouTube Channels! Subscribe Now!
EasyTutorial Tamil Javascript Decode
Privacy Copyright Contact Us