Easy Tutorial
For Competitive Exams

Related QA - - ஒரிசா

6317.பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு:
a.கதக்களி - 1.தமிழ்நாடு,
b. ஒடிசி - 2. ஆந்திர பிரதேசம்,
c. குச்சிபுடி - 3. கேரளா ,
d. பரத நாட்டியம் - 4. ஒரிசா
(a,3),(b,4),(c,2),(d,1)
(a,3),(b,2),(c,1),(d,4)
(a,4),(b,3),(c,2),(d,1)
(a,2),(b,3),(c,1),(d,4)
9479.பொருத்துக:
(a) கண்ட்லா 1. மகாராஷ்டிரம்
(b) ஜவஹர்லால் நேரு 2. குஜராத்
(c) பாரதீப் 3. மேற்கு வங்காளம்
(d) ஹால்தியா 4. ஒரிசா
3 2 4 1
4 1 3 2
2 3 1 4
2 1 4 3
25057.வில்லியம் பெண்டிங் பிரபு காலத்தில் பெண்சிசு கொலை காணப்பட்ட பகுதி?
i.ஒரிசா
ii. கத்தியவார்
iii. இராஜஸ்தான்
i & iii
ii & iii
i & ii
அனைத்தும்
25137.கீழ்க்காணும் மாநிலங்களில் இரும்புத்தாது அதிகமாக காணப்படுகிறது?
ஆந்திரா மற்றும் கர்நாடகம்
பீஹார் மற்றும் ஒரிசா
மத்தியபிரதேசம் மற்றும் மஹாராஷ்டிரா
மேற்குவங்கம் மற்றும் அஸ்ஸாம்
25175.தமிழ்நாடு, ஆந்திரபிரதேசம் மற்றும் ஒரிசா கடற்கரையில் புயல்மழை ஏற்படும் மாதங்கள்
அக்டோபர்,நவம்பர் மற்றும் டிசம்பர்
ஏப்ரல், மே,ஜூன்
ஜூன்,ஜூலை, ஆகஸ்டு
டிசம்பர்,ஜனவரி, பிப்ரவரி
26447.லோக் ஆயுக்தா அமைப்பு முதன் முதலாய் நிறுவப்பட்ட இடம்
ஒரிசா
பீகார்
பஞ்சாப்
மஹாராஷ்டிரா
27750.உதயகிரி குகைகள் எங்கு உள்ளது?
ஹலேபிட்
ஹம்பி
அவ்ரங்காபாத்
ஒரிசா
28034.கோனார்க் சூரிய கோவில் அமைந்துள்ள இடம்?
கொல்கத்தா
மத்திய பிரதேசம்
ஒரிசா
மும்பை
28923.ஒரிசாவின் மிக முக்கியமான நதி?
கோதாவரி
பிரம்மபுத்திரா
கோதாவரி
மகாநதி
33417.பின்வரும் இணைகளை கருத்தில் கொள்க.
இரும்பத்தாது படிவுகள்மாநிலம்
I. பாபபுடன் மலைகள்- கர்நாடகா
II. பாதம்பகார்- கோவா
III. டாலி ராஜ்கரா- ஒரிசா
IV. குண்டல-சுர்லா- சட்டீஸ்கர்

மேற்குறிப்பிட்ட இணைகளில் எது சரி?
I மட்டும்
I மற்றும் II
II மற்றும் III
II மற்றும் IV
Share with Friends
Our YouTube Channels! Subscribe Now!
EasyTutorial Tamil Javascript Decode
Privacy Copyright Contact Us