Easy Tutorial
For Competitive Exams

Related QA - - ஒற்றுமை

25527.மரபுநிலையில் முழு ஒற்றுமையுள்ளவர்கள்
ஒரு கரு இரட்டையர்
இரு கரு இரட்டையர்
தம்பி - அண்ணன்
அக்காள் - தங்கை
28260.ஸ்ரீலங்கா, இந்தியா, பெல்ஜியம் மற்றும் நெதர்லாண்ட்ஸ் ஆகிய நாடுகளுக்கிடையே உள்ள சின்ன ஒற்றுமை என்ன?
பூ
சிங்கம்
நட்சத்திரம்
பறவை
33201.எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுக:
பட்டியல் ஒன்றுபட்டியல் இரண்டு
(a) ஓரம்1.வறுமை
(b) வேற்றுமை2.தீது
(c) நன்று3.மையம்
(d) செழுமை4.ஒற்றுமை
4 3 1 2
2 3 1 4
3 2 1 4
3 4 2 1
33534.ஒற்றுமை காப்பியம் என்னும் அடைமொழியல் குறிகப்பெறும் நூல்
பெரிய புராணம்
மணிமேகலை
கம்பராமாயணம்
சிலப்பதிகாரம்
34796.தமிழ் ஒன்றே தமிழரைப் பிணைத்து ஒற்றுமைப் படுத்த வல்லது. தமிழ் ஆட்சி மொழியாகவும், கல்வி
மொழியாகவுமானால் தவிரத் தமிழுக்கு எதிர்காலம் இல்லை என நம்பு -இக்கடிதப் பகுதி யாருடையது?
திரு.வி. கலியாணசுந்தரனார்
மு. வரதராசனார்
பேரறிஞர் அண்ணா
ஜவஹர்லால் நேரு
34828.உவமை விளக்கும் பொருளை கண்டறிந்து பொருத்துக:
(a) அத்திப் பூத்தது போல1. ஒற்றுமை
(b) உயிரும் உடம்பும் போல2. பயனில்லை
(c) ஆற்றில் கரைத்த புளி3. வேதனை
(d) இடிவிழுந்த மரம் போல4. அரிய செயல்
3 1 4 2
2 3 4 1
4 1 2 3
4 2 1 3
Share with Friends
Our YouTube Channels! Subscribe Now!
EasyTutorial Tamil Javascript Decode
Privacy Copyright Contact Us