Easy Tutorial
For Competitive Exams

Related QA - - கட்டளை

8515.கட்சி தாவல் சட்டத்தின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினர் எந்த கீழ்க்கண்ட காரணத்தால் தனது உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும்
I. தன்னிச்சையாக கட்சி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தால்
II. தனது கட்சியின் கட்டளைக்கு விரோதமாக பாராளுமன்றத்தில் ஒட்டு போடும்போது அல்லது போடாமல் இருந்தால்
III. கட்சியில் இருந்து நீக்கப்பட்டால்
IV. தான் ஜெயித்த கட்சியை விட்டுவிட்டு வேறு ஒரு அரசியல் கட்சியில்
சேரும்போது. இவற்றுள் :
I, II, III, IV
I, II, & IV
I, III, & IV
II, I.
26392.பொருத்துக:
வழக்குகள்இவற்றின் பொருள்
A. மண்டமஸ்1. எந்த சட்டம் அதிகாரநிலை கொண்டு
B. ஹேபியஸ் கார்பஸ்2.நாங்கள் கட்டளையிடுகிறோம்
C.குவா வாரண்டோ3. சான்று வழங்கல்
D. செர்டியோராரி4. ஆட்கொணர்வித்தல்
2 4 1 3
1 3 4 2
4 2 3 1
1 4 3 2
26414.கட்சி தாவல் சட்டத்தின் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினர் எந்த கீழ்க்கண்ட காரணத்தால் தனது உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும்
I.தன்னிச்சையாக கட்சி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தால்
II. தனது கட்சியின் கட்டளைக்கு விரோதமாக பாராளுமன்றத்தில் ஒட்டுபோடும் போதுஅல்லதுபோடாமல் இருந்தால்
III. கட்சியில் இருந்து நீக்கப்பட்டால்
IV. தான் ஜெயித்த கட்சியை விட்டுவிட்டு வேறு ஒரு அரசியல் கட்சியில் சேரும்போது
இவற்றுள்
I, II, III மற்றும் IV
I, II மற்றும் IV
I, III மற்றும் IV
II,III மற்றும் IV
32204.செயற்கூறின் முடிவைச் சுட்டி, நிரலின் கட்டுப்பாட்டை, செயற்கூறு அழைப்புக் கட்டளைக்கு அடுத்ததாக எடுத்துச் செல்லும் கூற்று?
Stop
Return
Break
Continue
32207.எந்த கட்டளை, மடக்கினை அடுத்த சுழற்சிக்கு இட்டுச் செல்லும்?
Continue
Break
While
Switch
33207.பட்டியல் I இல் உள்ள தொடர்களைப் பட்டியல் II இல் உள்ள தொடர் வகைகளோடு பொருத்தி, உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
(a) என்னே, மயிலின் அழகு!1.எதிர்மறைத் தொடர்
(b) கண்ணன் பாடம் படித்திலன்2.உணர்ச்சித் தொடர்
(c) மணிமொழி பரிக பெற்றாள்3.கட்டளைத் தொடர்
(d) உழைத்துப்பிழை4.உடன்பாட்டுத் தொடர்
3 4 2 1
3 4 1 2
2 1 4 3
2 3 1 4
Share with Friends
Our YouTube Channels! Subscribe Now!
EasyTutorial Tamil Javascript Decode
Privacy Copyright Contact Us