Easy Tutorial
For Competitive Exams

Related QA - - கண்ணாடி

6929.கண்ணாடி என்பது?
அதிகமாக குளிரூட்டப்பட்ட பாலிமர்
அதிகமாக குளிரூட்டப்பட்ட திரவம்
அதிகமாக அழுத்தப்பட்ட கலவை
அதிகமாக குளிரூட்டப்பட்ட திடப்பொருள்
7179.சாதாரண கண்ணாடி எதில் செய்யப்படுகிறது?
மாவுப்பண்டம்
சோடியம் குளோரைட்
ஹாலோஜன்
சோடியம் சிலிகேட்
7451.1. விமானம் மேலே எழும்புவது, பெர்னாலின் தேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு உள்ளது.
2. கண்ணாடியின் மீட்சியியல் தன்மை இரப்பரை விட குறைவு.
3. வெளிவிசைக்குட்படாத ஓர் அமைப்பின் நேர் உந்தம் ஒரு மாறிலி ஆகும்.
மேலே உள்ள வாக்கியங்களில் எது அல்லது எவை தவறானது?
(2) மட்டும்
(2) மற்றும் (3) இரண்டும்
(3) மட்டும்
(1) மற்றும் (2) இரண்டும்
8391.ஒரு அடர்மிகு ஃபிளிண்ட் கண்ணாடியின் தளவிளைவுக் கோணம் 60° 30 எனில், அதன் ஒளிவிலகல் எண்,
1.333
1.541
1.627
1.768
9321.சரியான விடையை தேர்ந்தெடு :
ஒரு கண்ணாடி டம்ளரில் மண்ணெண்ணெய், நீர், பாதரசம் எடுத்துக்கொள்ளப்பட்டால் (ஒன்றாக) அவற்றின் நிலைகளை டம்ளரின் மேலிருந்து கீழ் வரை வரிசைப்படுத்து
பாதரசம், மண்ணெண்ணெய், நீர்
மண்ணெண்ணெய், நீர், பாதரசம்
நீர், பாதரசம், மண்ணெண்ணெய்
மண்ணெண்ணெய், பாதரசம், நீர்
14157.கண்ணாடி பாட்டில்களிலோ அல்லது சிலிகா
பாட்டில்களிலோ பாதுகாக்க முடியாத அமிலம் ஆகும். ஏனெனில் இந்த அமிலம் கண்ணாடியை அரிக்கும் தன்மை உடையது.
ராஜ திராவகம்
HF
HCl
HBr
19963.நான்காம் வகுப்பு படிக்கும் மாணவ் முதலுதவிப் பெட்டியில் கீழ்காணும் பொருட்களை வைத்துள்ளான். இதில் தவறானது எது?
இடுக்கி
சோடியம் குளோரைடு
ஊசி மூலம் மருந்து உட்செலுத்தும் கண்ணாடி குழல்
கத்திரிக்கோல்
22107.ஒன்பதாம் வகுப்பு பயிலும் ஒரு மாணவருக்கு கீழ்க்காணும் கருவிகளும், பொருட்களும் வழங்கப்பட்டுள்ளது. ரப்பர் குழாய், கிளப்புகள், ஒரு துளையுள்ள ரப்பர் அடைப்பான், Y-வடிவக் கண்ணாடி குழல், பலூன்கள், ரப்பர் விரிப்பு, அகல வாயுடைய கண்ணாடி பாட்டில் மற்றும் நூல் இவற்றைப் பயன்படுத்தி, செயல்படும் எந்த வகை மாதிரியை உருவாக்க முடியும்?
ஸ்டெத்தோஸ்கோப்
சிறுநீரகங்கள்
நுரையீரல்
குருதிச் சுழற்சி
24567.ஒரு மனிதர் முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றில் தன் முழு உருவத்தை பார்க்க,கண்ணாடியின் குறைந்த அளவு நீளம்
அவர் உயரத்துடன் ஒப்பிடும்போது
சமமாக இருக்க வேண்டும்
சற்று அதிகமாக இருக்க வேண்டும்
பாதியளவு இருக்க வேண்டும்
கால்பங்கு இருக்க வேண்டும்
24568.பின்வருவனவற்றுள் எது சரியாக இணைக்கப்பட்டுள்ளது?
எரிக்கும் கண்ணாடி - குவி ஆடி
பல்மருத்துவரின் ஆடி - உருளைவடிவகண்ணாடி
மோட்டார் ஒட்டுபவரின் ஆடி(பின்னால் வரும் வண்டிகளைக்காண) - குழி ஆடி
கார்களின் முன்விளக்குகள் - பரவளைய குழி ஆடி
24733.பட்டுத்துணியால் கண்ணாடித்தண்டு தேய்க்கப்பட்டால் உருவாவது
நேர் மின்னூட்டம்
எதிர் மின்னூட்டம்
A மற்றும் B இரண்டும்
மின்னூட்டமேதும் உருவாவதில்லை
27833.கண்ணாடியை முதன்முதலில் கண்டுபிடித்த நாடு?
இந்தியா
அமேரிக்கா
சீனா
ஜப்பான்
27942.இருகுவிய கண்ணாடியை உருவாக்கியவர்?
பாரடே
நியூட்டன்
பெஞ்சமின் பிராங்களின்
கலீலியோ
29892.ஒரு எழுத்தை கண்ணாடி பாளத்தின் வழியே பார்க்கும்போது பெரியதாக தோன்றுவது ஏன்?
ஒளி எதிரொளிப்பு
ஒளிவிலகல்
ஒளி ஊடுருவல்
மேற்கண்ட அனைத்தும்
29926.கண்ணாடி ஒளியிழை அமைந்துள்ள தத்துவம்?
முழு அக நிறப்பிரிகை
முழு அக எதிரொளிப்பு
முழு அக விலகல்
நிறப்பிரிகை
29927.கண்ணாடி வில்லையில் ஒளி புகுகையில் எதில் மாற்றம் ஏற்படும்?
அதிர்வெண்
திசைவேகம்
( A ) மற்றும் ( C )
அலைநீலம்
29943.லென்சுகளும், முப்பட்டகங்களும் தயாரிக்க உதவுவது?
பைரக்ஸ் கண்ணாடி
பிளின்ட் கண்ணாடி
சோடாக் கண்ணாடி
குவார்ட்ஸ் கண்ணாடி
29947.கண்ணாடி ஒளியிழையின் தத்துவம்?
ஒளி எதிரொளிப்பு
முழு அக எதிரொளிப்பு
ஒளி விலகல்
இடப் பெயர்ச்சி
29974.கண்ணாடியின் ஒளிவிலகல் எண் .................... சார்ந்துள்ளது?
படுகோணம்
கண்ணாடி பாளத்தின் அளவு
படும் ஒளியின் செறிவு
படும் ஒளியின் நிறம்
29976.முகம் பார்க்கும் கண்ணாடியை நோக்கி நடக்கும் வேகம் 1 வினாடிக்கு 10 செ.மீ என்றால், உங்களை நோக்கி வரும் பிம்பத்தின் வேகம்?
5 செ.மீ. / வினாடி
10 செ.மீ. / வினாடி
20 செ.மீ. / வினாடி
15 செ.மீ. / வினாடி
Share with Friends
Our YouTube Channels! Subscribe Now!
EasyTutorial Tamil Javascript Decode
Privacy Copyright Contact Us