Easy Tutorial
For Competitive Exams

Related QA - - கேரளா

6317.பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு:
a.கதக்களி - 1.தமிழ்நாடு,
b. ஒடிசி - 2. ஆந்திர பிரதேசம்,
c. குச்சிபுடி - 3. கேரளா ,
d. பரத நாட்டியம் - 4. ஒரிசா
(a,3),(b,4),(c,2),(d,1)
(a,3),(b,2),(c,1),(d,4)
(a,4),(b,3),(c,2),(d,1)
(a,2),(b,3),(c,1),(d,4)
6337.இந்தியாவில் முதல் ரப்பர் தோட்டம் எங்கு அமைக்கப்பட்டது?
தமிழ் நாடு
கோவா
கேரளா
கர்நாடகா
6633.ஆகஸ்ட் 2016-ல் கேரள அரசின் நிர்வாக சீர்திருத்த கமிஷன்தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?
அச்சுதானந்தன்
பி.வி.நாயக்
ராஜகோபாலன்
ஆத்மா ராம் நட்கர்னி
6695.ஜூலை 2016-ல் 60 வயதுக்கு மேற்பட்ட திருநங்கைகளுக்கு ஓய்வூதியம் வழங்க முடிவுசெய்துள்ள மாநிலம் எது?
கேரளா
மத்திய பிரதேசம்
மேற்கு வங்காளம்
சட்டீஸ்கர்
6724.2016 | 60 வயதுக்கு மேற்பட்ட திருநங்கைகளுக்கு ஓய்வூதியம் வழங்க முடிவுசெய்துள்ள மாநிலம்?
கேரளா
தெலுங்கானா
ஆந்திரா
குஜராத்
7200.சுப்ரீம் கோர்ட்டின் முதல் பெண் நீதிபதியாக நியமயக்கப்பட்ட பாத்தியாபீவி எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?
தமிழ்நாடு
உத்திர பிரதேசம்
டெல்லி
கேரளம்
7615.கேரளாவில் எந்த மாவட்டத்தில் அமைதிப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா அமைந்துள்ளது?
இடுக்கி
பாலக்காடு
கோட்டயம்
வயநாடு
7617.இந்தியாவின் 2011 கணக்கெடுப்பின் படி குழந்தைகளில் பாலின விகிதத்தை இறங்குவரிசையில் அட்டவணைப்படுத்துக.
சத்திஸ்கர் - கேரளர் - அசோம் - மேற்கு வங்காளம்
மேற்கு வங்காளம் - அசோம் - கேரளா - சத்திஸ்கர்
சத்திஸ்கர் - அசோம் - கேரளா - மேற்கு வங்காளம்
மேற்கு வங்காளம்-அசோம்- சத்திஸ்கர் - கேரளா
7673.வகை I மற்றும் வகை II-டினை பொருத்துக:
வகை 1 வகை II
(பயிர்) (உற்பத்தியாளர்)
(a) தேயிலை 1. குஜராத்
(b) அரிசி 2 கேரளா
(c) புகையிலை 3. அஸ்ஸாம்
(d) ரப்பர் 4 மேற்கு வங்காளம்
(a) (b) (c) (d)
2 4 3 1
1 2 3 4
4 3 2 1
3 4 1 2
8485.முல்லை.பெரியார் பிரச்சனைக்கு உட்பட்ட மாநிலங்கள் தமிழ்நாடு மற்றும்
கர்நாடகா
ஆந்திரப் பிரதேசம்
கேரளா
ஒரிசா.
10028.பொருத்துக: பட்டியல் 1 பட்டியல் II
(a) ஆந்திரா 1. மரதநாட்டியம்
(b) கேரள 2. குச்சிப்புடி
(c) தமிழ்நாடு 3. பாங்ரா
(d) பஞ்சாப் 4. கதகளி
குறியீடு: -
1 2 3 4
3 1 4 2
2 4 1 3
4 2 3 1
23632.கேரளத்தில் நடந்த போராட்டத்தில் பெரியாருக்கு கிடைத்த சிறப்பு பட்டம் எது?
டாக்டர்
முத்தமிழ் அறிஞர்
வைக்கம் வீரர்
விடுதலை வீரர்
25121.காவேரி நீர்ப்பங்கீட்டுப் பிரச்சனையில் சம்பந்தப்பட்ட மாநிலங்கள்
தமிழ்நாடு,கர்நாடகா,ஆந்திரா
தமிழ்நாடு, கர்நாடகா,கேரளா
தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா
கர்நாடகா, ஆந்திரா,கேரளா
25158.2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கீழ்க்காணும் கூற்றுகளை ஆய்க
1. ஹரியானா மாநிலம் குறைந்தபால் விகிதம் கொண்ட மாநிலமாகும்
2.மேகாலயா குறைவான மக்கள் அடர்த்தி கொண்ட மாநிலமாகும்
3. கேரளா மாநிலம் அதிக கல்வி அறிவு மற்றும் பால் விகிதம் கொண்ட மாநிலமாகும்
இவற்றில்
3மட்டும் சரி
2 மற்றும் 3 சரி
1 மற்றும் 2 சரி
1 மற்றும் 3 சரி
27060.நகண்யா - எனும் அறுவடைத் திருவிழா எங்கு கொண்டாடப்படுகிறது?
தமிழ்நாடு
கர்நாடகா
ஆந்திரா
கேரளா
27991.மோகினி நடனம் எந்த மாநிலத்தை சேர்ந்தது?
தமிழ்நாடு
கர்நாடகா
கேரளம்
ஆந்திரா
27996.இந்தியாவில் கயிறு தயாரிக்கும் தொழிலில் முக்கியத்துவம் பெறும் மாநிலம்?
கேரளா
மேற்கு வங்காளம்
தமிழ்நாடு
மகாராஷ்டிரா
28009.கதக்களி நடனம் எந்த மாநிலத்தை சேர்ந்தது?
குஜராத்
தமிழ்நாடு
ஆந்திரா
கேரளா
28151.இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம்?
தமிழ்நாடு
பஞ்சாப்
கர்நாடகம்
கேரளா
28155.____________ இந்திய மாநிலம் 100 சதவீத படிப்பறிவு என்ற சிறப்புத் தகுதியைப் பெற்றுள்ளது?
பஞ்சாப்
கேரளா
மேற்கு வங்காளம்
தமிழ்நாடு
Share with Friends
Our YouTube Channels! Subscribe Now!
EasyTutorial Tamil Javascript Decode
Privacy Copyright Contact Us