Easy Tutorial
For Competitive Exams

Related QA - - கோணங்கள்

9515.ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்கள் x - 30°, x - 45°, x + 15° எனில் x-ன் மதிப்பு
Ꮾ0°
40°
80°
100°
12571.நேர்க்கோட்டுத்திசை வெகத்திற்கும் கோணத்திசைவேகத்திற்கும் உள்ள தொடர்பு
V = r$\theta$
V = r$\omega$
r = V$\omega$
$\omega$ = V$\theta$
19890.ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களின் இருசம வெட்டிகள் சந்திக்கும் புள்ளி அம்முக்கோணத்தின்
சுற்று வட்டமையம்
செங்கோட்டு மையம்
நடுக்கோட்டு மையம்
உள்வட்ட மையம்
19929.ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களின் விகிதங்கள் 2 : 4 : 6 எனில் அதன் கோண அளவுகள்
30°, 60°,90°
20°, 70°,90°
40°, 60°, 80°
26°, 58°, 96°
23906.பல கோணத்தில் உட்கோணங்களின் கூடுதல் _______ ஆகும்.
(n-4) $180^\circ$
(n-4)$90^\circ$
(n-2) $180^\circ$
இவை எதுவுமில்லை
23908.ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களின் விகிதங்கள் 5:4:3
எனில் அவற்றின் எதிர்ப்பக்கங்கள் _______ என்னும் விகிதம்
ஆகும்.
$75^\circ$,$60^\circ$,$45^\circ$
$30^\circ$,$40^\circ$,$50^\circ$
$50^\circ$,$40^\circ$,$30^\circ$
$100^\circ$,$60^\circ$,$20^\circ$
23909.கீழ்க்கண்டவற்றில் எவை முக்கோணத்தின் கோணங்களாக
அமையும்?
$35^\circ$,$45^\circ$,$90^\circ$
$26^\circ$,$80^\circ$,$96^\circ$
$38^\circ$,$56^\circ$,$96^\circ$
$30^\circ$,$55^\circ$,$90^\circ$
23911.இரு சமபக்க முக்கோணம் xyz இல் xy=yz எனில் கீழ்க்கண்ட கோணங்களில் எவை சமம்?
X மற்றும் Y
Y மற்றும் X
Z மற்றும் X
X, Y, Z
23917.கணித மேதை _______ 17 பக்கங்களைக் கொண்ட ஒரு பல கோணத்தைத் தன்னுடைய கல்லறையின் மீது வரையப்படவேண்டும் என விரும்பினார்.
இராமானுஜம்
பாஸ்கல்
நேப்பியர்
கெலிஸ்
23929.ஒரு குறுக்குவெட்டி இரு கோடுகளை வெட்டும்போது ஏற்படும்
கோணங்களின் எண்ணிக்கை.
4
6
8
12
24055.பல கோணத்தில் உட்கோணங்களின் கூடுதல் _______ ஆகும்.
(n-4) $180^\circ$
(n-4)$90^\circ$
(n-2) $180^\circ$
இவை எதுவுமில்லை
24058.ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களின் விகிதங்கள் 5:4:3
எனில் அவற்றின் எதிர்ப்பக்கங்கள் _______ என்னும் விகிதம்
ஆகும்.
$75^\circ$,$60^\circ$,$45^\circ$
$30^\circ$,$40^\circ$,$50^\circ$
$50^\circ$,$40^\circ$,$30^\circ$
$100^\circ$,$60^\circ$,$20^\circ$
24059.கீழ்க்கண்டவற்றில் எவை முக்கோணத்தின் கோணங்களாக
அமையும்?
$35^\circ$,$45^\circ$,$90^\circ$
$26^\circ$,$80^\circ$,$96^\circ$
$38^\circ$,$56^\circ$,$96^\circ$
$30^\circ$,$55^\circ$,$90^\circ$
24063.இரு சமபக்க முக்கோணம் xyz இல் xy=yz எனில் கீழ்க்கண்ட கோணங்களில் எவை சமம்?
X மற்றும் Y
Y மற்றும் X
Z மற்றும் X
X, Y, Z
24067.கணித மேதை _______ 17 பக்கங்களைக் கொண்ட ஒரு பல கோணத்தைத் தன்னுடைய கல்லறையின் மீது வரையப்படவேண்டும் என விரும்பினார்.
இராமானுஜம்
பாஸ்கல்
நேப்பியர்
கெலிஸ்
24083.ஒரு குறுக்குவெட்டி இரு கோடுகளை வெட்டும்போது ஏற்படும்
கோணங்களின் எண்ணிக்கை.
4
6
8
12
24672.கோணத் திசைவேகத்தின் அலகு
ரேடியன்/வினாடி
பாஸ்கல்
நியூட்டன்/வினாடி
டயாப்டர்
29919.மாறுநிலை கோணத்தை விட படுகோணத்தின் மதிப்பு அதிகரிக்கும் போது தோன்றும் நிகழ்வு?
ஒளிவிலகல்
முழு அக எதிரொளிப்பு
ஒளி எதிரொளிப்பு
ஒளிச்சிதறல்
29980.வெள்ளொளி முப்பட்டகத்தின் மீது விழும் போது, அதிகத் திசை மாற்று கோணத்தை அடையும் நிறம்?
சிவப்பு
ஊதா
நீலம்
பச்சை
29987.காற்றை பொறுத்து எந்த ஒரு ஊடகத்தின் ஒளிவிலகல் எண்ணும்?
மாறுநிலைக் கோணத்திற்கு சமம்
மாறுநிலைக் கோணத்தின் தலைகீழிக்குச் சமம்
மாறுநிலைக் கோணத்தின் சைன் மதிப்பின் தலை கீழிக்குச் சமம்
மாறுநிலைக் கோணத்தின் சைன் மதிப்பிற்கு சமம்
Share with Friends
Our YouTube Channels! Subscribe Now!
EasyTutorial Tamil Javascript Decode
Privacy Copyright Contact Us