Easy Tutorial
For Competitive Exams

Related QA - - சட்டங்கள்

6309.முதல் அரசியலமைப்பு சட்ட திருத்தம் நடந்த ஆண்டு
1950
1951
1952
1953
7833.பின்வரும் கூற்றுகளை கருத்தில் கொள்க.
73வது அரசியல் திருத்த சட்ட மசோதா அரசியலமைப்பில் பின்வருவனவற்றுக்கு வழி வகை செய்துள்ளது 1. பஞ்சாயத்து அரசில் 3 அடுக்கு முறையை ஏற்படுத்துவது
2 மகளிருக்கான தனி இடஒதுக்கீடு
3. பஞ்சாயத்துக்கான தேர்தலை நடத்தும் அதிகாரம் அரசாங்கத்திடமிருந்து திரும்ப பெறப்பட்டது
4. மாநில அரசாங்கங்கள் பஞ்சாயத்திற்கு நிதி வழங்கும் உரிமை பறிக்கப்பட்டது
இவற்றில் சரியான கூற்று எது?
1 மற்றும் 2
1, 2 மற்றும் 3
2, 3 மற்றும் 4
1 மற்றும் 4
8233.இந்திய யூனியனிலிருந்து எந்த மாநிலமும் பிரியாத படி பாதுகாக்கும் அரசியல் சாசன சட்ட திருத்தம்?
16-வது சீர்திருத்தம்
22-வது சீர்திருத்தம்
29-வது சீர்திருத்தம்
35-வது சீர்திருத்தம்
8820.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்
Writs - வாரிசுரிமைச் சட்டம்
Succession Act - உரிமைச் சட்டங்கள்
Substantive Law- சான்றுச் சட்டம்
Evidence Act - சட்ட ஆவணங்கள்
1 3 4 2
4 1 2 3
2 4 3 1
1 2 3 4
26369.மாநில சட்ட மேலவையின் மொத்த உறுப்பினர்களில், எத்தனை பேரை ஆளுநர் நியமனம் செய்யலாம்?
$\dfrac{1}{4}$
$\dfrac{1}{6}$
$\dfrac{1}{8}$
$\dfrac{1}{5}$
26386."வயதுவந்தோர் வாக்குரிமை" எந்த சட்ட திருத்தம் மூலம் கொண்டுவரப்பட்டது
61-வது திருத்தம்
53-வது திருத்தம்
42-வது திருத்தம்
86-வது திருத்தம்
26404.பொருத்துக
இந்திய அரசியல் சட்டப்பிரிவு அதன் உள்ளடக்கம்
A. பிரிவு 16(2) 1. சட்ட முறையில் அல்லாது எந்த குடிமகனும் தம்சொத்துரிமையை இழக்கமாட்டார்
B.பிரிவு 29(2)2. இனம் மொழி சாதியின் பெயரால் எந்த குடிமகனுக்கும் பதவிநியமனத்தில்
வேறுபாடுகாண்பிக்கப்படமாட்டாது
C.பிரிவு 30(1)3. மத மொழி அடிப்படையிலமைந்த எல்லா சிறுபான்மையினருக்கும் தம் விருப்பம்போல் கல்வி அமைப்புகளை நிறுவி நிர்வகிக்கும் அடிப்படை உரிமை உண்டு
D.பிரிவு 31(A)4.எந்த இந்தியக்குடிமகனுக்கும் மாநிலங்கள்தாமாகவே நடத்தி நிர்வகிக்கும் அல்லது உதவி வழங்கி நிர்வகிக்கும் எந்த கல்வி நிறுவனங்களிலும் மத, இன, சாதி, மொழி அடிப்படையில் சேரும் வாய்ப்பு மறுக்கப்படமாட்டாது
2 4 3 1
3 1 2 4
2 1 3 4
3 4 2 1
26425.எந்த ஆண்டு சட்ட வரைவுக் குழு அமைக்கப்பட்டது?
ஆகஸ்ட் 29,1947
ஜூன் 3, 1947
ஆகஸ்ட் 14,1947
நவம்பர் 26, 1949
26442.மாநில நிதி மசோதா எத்தனை முறை சட்ட பேரவையில் வாசிக்கப்படும்?
2
3
4
5
26443.மத்திய கண்காணிப்பு குழுவிற்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்ட ஆண்டு------------
2002
2003
2004
2005
32007.முதல் அரசியலமைப்பு சட்ட திருத்தும் நடந்த ஆண்டு?
1953
1952
1950
1951
33968.பின்வரும் விதிமுறைகளில் எந்த ஒன்று பாராளுமன்றத்தின் சாதாரண பெரும்பான்மை மூலம் நிறைவேற்றப்பட இயலும்?
மத்திய அரசின் நிர்வாக அதிகாரங்கள் தொடர்பான விதிமுறைகள்
மாநில அரசின் நிர்வாக அதிகாரங்கள் தொடர்பான விதிமுறைகள்
யூனியன் பிரதேச உயர்நீதிமன்ற அரசமைப்பு தொடர்பான விதிமுறைகள்
மாநிலத்தின் சட்ட மேலவை மன்றம் தொடர்பான விதிமுறைகள்
34070.இந்திய பாராளுமன்ற 24வது சட்ட சீர்திருத்தத்திற்கு காரணகர்த்தாவாக அமைந்த சர்ச்சைக்குரிய வழக்கு யாது?
கோலக்நாத் வழக்கு
சங்கரி பிரசாத் வழக்கு
கேசவநந்த பாரதி வழக்கு
ஷா பானு வழக்கு
35133.இந்தியாவில் சட்ட விதி 352-ஐ பயன்படுத்தி முதன் முதலில் தேசிய அவசர நிலை பிரகடணம் செய்யப்பட்ட ஆண்டு
1961
1962
1965
1975
35437.பின்வருவனவற்றுள் எந்த ஒன்று இந்திய அரசியலமைப்பு சட்ட விதிகள் 275 மற்றும் 282-ன் கீழ் வழங்கப்படும் மானியங்களுக்கு இடையேயான வேறுபாடுகள் தொடர்பாக சரியான ஒன்று அல்ல?
விதி 275-ன் கீழ், வழங்கப்படும் மானிய உதவி சட்டப்படியானது. விதி 282-ன் கீழ் வழங்கப்படுவது விரிப்புரிமையானது
விதி 282-ன் கீழ், மத்திய அரசுக்கு திட்டம் சாரா செலவினங்களுக்கும் மானிய உதவி வழங்க அதிகாரம் உள்ளது
விதி 275-ன் கீழ், நிதி ஆணையத்தின் பரிந்துரையின் ப்ேரில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் மானியங்களை வழங்கலாம்
விதி 282-ன் கீழ், அமைச்சரவை குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலும் மானியங்களை வழங்கலாம்
Share with Friends
Our YouTube Channels! Subscribe Now!
EasyTutorial Tamil Javascript Decode
Privacy Copyright Contact Us