Easy Tutorial
For Competitive Exams

Related QA - - சமன்பாட்டை

6310.சமன்பாடு 2x²-11x-6=0 ன் ஒரு மூலம் 6 எனில் மற்றொரு மூலம்
1/2
-1/2
-6
1/6
7851.g-புவியீர்ப்பு முடுக்கம் மற்றும் R- புவி ஆரம் எனில் விடுபடு வேகத்திற்கான
சமன்பாடு
$ V_{e}=\sqrt{2g} $
$ V_{e}=2\sqrt{g} $
$ V_{e}=\sqrt{2Rg} $
$ V_{e}=2\sqrt{Rg} $
7853.யங்குணகம் (E), பருமக் குணகம் (K) மற்றும் விறைப்புக் குணகம் (N)
ஆகியவற்றை இணைக்கும் சமன்பாடு
9/E=3/N+1/K
9/N=3/E+1/K
9/N=1/E+3/K
9/E=1/N+3/K
14170.அதிக அளவு காற்றுடன் மீத்தேன் எரிந்து தரும் விளைபொருட்களின் சரியான சமன்பாடு
மீத்தேன் -> கார்பன்டை ஆக்சைடு + நீராவி
மீத்தேன் + ஆக்ஸிஜன் -> கார்பன்டை ஆக்சைடு + ஹைட்ரஜன்
மீத்தேன் + காற்று -> கார்பன் + ஹைட்ரஜன்
மீத்தேன் + ஆக்ஸிஜன் -> கார்பன்டை ஆக்சைடு + நீராவி
23920.பின்வரும் சமன்பாட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள கூட்டல் பண்பு
$\dfrac{4}{9}+\left(\dfrac{7}{8}+\dfrac{1}{2}\right)$ = $\left(\dfrac{4}{9}+\dfrac{7}{8}\right) + \dfrac{1}{2}$
பெருக்கல் சமனி
கூட்டல் சமனி
சேர்ப்பு பண்பு
பரிமாற்று பண்பு
23957.அடுக்கு அல்லது படியை ஒன்றாகக் கொண்ட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாறிகளால் ஆன சமன்பாட்டை _______ என்கிறோம்.
நேரியல்சமன்பாடு கிடைக்கும்.
இருபடிச் சமன்பாடு
முப்படிச் சமன்பாடு
இவை எதுவுமில்லை
24070.பின்வரும் சமன்பாட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள கூட்டல் பண்பு
$\dfrac{4}{9}+\left(\dfrac{7}{8}+\dfrac{1}{2}\right)$ = $\left(\dfrac{4}{9}+\dfrac{7}{8}\right) + \dfrac{1}{2}$
பெருக்கல் சமனி
கூட்டல் சமனி
சேர்ப்பு பண்பு
பரிமாற்று பண்பு
24687.அழுத்த ஆற்றல் + இயக்க ஆற்றல் + நிலைஆற்றல் = மாறிலி என்பது
வாயு ஆற்றல் சமன்பாடு
நிறை ஆற்றல் சமன்பாடு
பெர்னெளலி சமன்பாடு
உந்தம் மாறாக் கோட்பாடு
26595.சம இறுதி நிலைப் பயன்பாட்டு விதிபடி பின்வரும் சமன்பாட்டுகளில் ஏதேனும் ஒன்றின்படி நுகர்வோர்
சமநிலையில் இருப்பார்
$\dfrac{MUx}{Px}=\dfrac{MUy}{Py}=MUm$
$\dfrac{TUx}{Px}=\dfrac{TUy}{Py}$
MU = Price
மேற்கூறிய எதுவும் இல்லை.
30271.நிறை ஆற்றல் சமன்பாட்டை உருவாக்கியவர்?
ஐன்ஸ்டின்
எடிசன்
மார்க்கோனி
பாரடே
30453.ஒரு பொருளின் முடக்கத்திற்கு காரணம்?
நிலை மின்னியல் விசை
சமன் செய்யப்பட்ட விசை
சமன் செய்யப்படாத விசை
வெப்பம்
32422.பூலியன் அல்ஜீப்ரா விதிகளின்படி ( A + AB ) என்ற சமன்பாடு எதற்கு சமம்?
B
A
AB
1
32778.நியூட்டனின் இரண்டாம் விதியின்படி, விசைக்கான சமன்பாடு என்ன?
F=ma
Fma
F=a
F=MA
33114.பின்வரும் சமன்பாட்டின் a,b, c மற்றும் d-ன் மதிப்புகளைக் காண்க.
IO3- + aI-+ bH+ $ \rightarrow$ cH2O + dI2
a = 3, b = 2, c =l, d =l
a = 5, b=6, c = 3,d = 3
a = 5, b = 6, c = 3, d = 6
a = 10, b = 12, c = 6, d = 6
34346.பின்வரும் சமன்பாட்டில் நைட்ரஜனின் ஆக்ஸிஜனேற்ற நிலைகள்
$ 4[NH_{3}OH]^{+} (X) \rightarrow N_{2}O (Y) +2NH_{4}^{+} (Z) +2H^{+}+3H_{2}O $
X Y Z
+1, 0, -3
-1, 1, -2
-1, -2, -3
-1, 1, -3
35363.E=h$\gamma$, என்ற சமன்பாட்டை பயன்படுத்தி, பிளாங்க் மாறிலி h ன் பரிமாணத்தைக் கணக்கிடுக. இங்கு E$\rightarrow$ ஆற்றல், $\gamma \rightarrow$ அதிர்வெண்
MLT-1
ML2T -1
ML-1 T-2
ML-2 T-1
Share with Friends
Our YouTube Channels! Subscribe Now!
EasyTutorial Tamil Javascript Decode
Privacy Copyright Contact Us