Related QA - - தனிவட்டி
7027.அசல் ரூ 5000-ஐ 12% வட்டிவிகிதத்தில்,9 மாதங்களுக்கு ஒருவருக்குக்கொடுத்தால்,அந்த நபர் 9 மாதங்களுக்குப்பின் தரும் தனிவட்டித்தொகை எவ்வளவு?
421
515
380
450
7028.ஒரு குறிப்பிட்ட அசலை,2 ஆண்டுகளுக்கு,ஒரு குறிப்பிட்ட தனிவட்டி வீதம் கொடுக்கப்படுகிறது.அதே அசலை 3% அதிக தனிவட்டிக்கு கொடுத்தால் ரூ 300 அதிகமாக கிடைக்கிறது.எனவே அதன் அசல் தொகை எவ்வளவு?
4215
5155
5000
4505
7729.ஒரு தொகை தனிவட்டியில் 20 வருடங்களில் இருமடங்காகிறது எனில் வருடத்திற்கான வட்டி வீதமானது
5%
4%
5.5%
4.5%
7731.8% வட்டியில் 2 வருடங்களுக்கு ரூபாய் 1250க்கான கூட்டுவட்டி மற்றும் தனிவட்டிக்குமான வித்தியாசமானது
ரூபாய் 2
ரூபாய் 4
ரூபாய் 6
ரூபாய் 8
8129.இரண்டு ஆண்டுகளுக்கு, ஆண்டுக்கு 8% வட்டி வீதத்தில், ஒரு தொகையின் கூட்டு வட்டி மற்றும் தனிவட்டிகளுக்கு இடையே உள்ள வித்தியாசம் ரூ.240 எனில் அந்த தொகையின் மதிப்பு என்ன?
Rs. 35,000
Rs. 35,700
Rs. 37,500
Rs. 40,000
9517.ரூ. 12,000-க்கு 10% வட்டி வீதம் எனில் இரண்டு ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும்
தனிவட்டிக்கும் உள்ள வித்தியாசம்
தனிவட்டிக்கும் உள்ள வித்தியாசம்
ரூ. 80
ரூ. 90
ரூ .120
ரூ.100
10018.குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில், ரூ. 800 ஆனது மூன்றாண்டுகளில் ரூ. 956 ஆக உயர்கிறது. தனிவட்டி வீதத்தை 4% அதிகரிப்பதால், மூன்றாண்டுகளுக்குப் பின் ரூ.800ன் மதிப்பு, எந்தத் தொகையாக மாறும்?
Rs. 1,020.80
Rs. 1,025
Rs. 1,052
Rs. 1,080.20
12544.தனிவட்டியில் 8% வட்டி வீதத்தில் அசலானது ----------------ஆண்டுகளில் மூன்று மடங்காகும்
15
25
20
10
29833.ஒரு வருடத்திற்கு தனிவட்டி 6 % எனில் எவ்வளவு பணம் 5 வருடங்களுக்கு பிறகு ரூ. 1,040 ஆகும்?
ரூ. 800
ரூ.1800
ரூ. 750
ரூ. 600
33106.ரூ. 1550-á) ஒரு பகுதி 3% வட்டி வீதத்திற்கும் மற்ற பகுதி 3% வட்டி வீதத்திலும் தனிவட்டிக்கு கடனாகக் கொடுக்கப்பட்டது. மூன்று வருடங்களுக்குப் பிறகு கிடைக்கும் மொத்த வட்டியானது ரூ. 300 எனில் 5%-க்கும் 8% க்கும் விடப்பட்ட அசல்களின் விகிதம்
5: 8
8: 5
16:15
31 : 6
33108.ரூ. 800 என்ற தொகையானது 3 வருடங்களில் தனிவட்டி வீதத்தில் ரூ, 920 என்றாகிறது. தனிவட்டி வீதம் 3% அதிகரித்தால் ரூ. 800-க்கு கிடைக்கக்கூடிய தொகை
950
970
992
000
33194.8% தனிவட்டி வீதத்தில் ₹2,000 என்ற தொகை இரட்டிப்பாக மாறுவதற்குரிய காலம் என்ன?
25 1/2ஆண்டுகள்
10 1/2 ஆண்டுகள்
8 1/2 ஆண்டுகள்
12 1/2 ஆண்டுகள்
33485.ஒரு குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில் 3 ஆண்டுகளில் ரூ. 1,000 ஆனது ரூ. 1,150 ஆகிறது 3% கூடுதலாக வட்டி வீதம் இருப்பின், தற்போதைய மொத்த மதிப்பு
1,400
1,300
1,140
1,240
34106.ரூ. 5,000-த்தை ஆண்டுக்கு 12% வட்டி வீதத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு குத்தகை விடப்பட்டால்
தனிவட்டி மற்றும் கூட்டு வட்டி இவைகளுக்கு உள்ள வேறுபாடு __________ ஆகும்.
தனிவட்டி மற்றும் கூட்டு வட்டி இவைகளுக்கு உள்ள வேறுபாடு __________ ஆகும்.
Rs. 720
Rs. 12
Rs. 72
Rs. 700
34260.ஒரு தொகையானது 2 ஆண்டுகளுக்கு தனிவட்டி விகிதத்தில் சேமிக்கப்படுகிறது. அதே தொகை 3% அதிகமான தனிவட்டி வீதத்தில் சேமிக்கப்பட்டால் ரூ. 300 அதிகமாக வட்டி கிடைக்குமெனில் சேமிக்கப்படும் தொகை என்ன?
Rs.5,000
Rs.4,000
Rs.10,000
Rs.1,000
34432.ரூ. 800 ஆனது தனிவட்டி வீதத்தில் 3 ஆண்டுகளில் ரூ. 920 ஆகிறது. அதன் வட்டி வீதம் 3% அதிகரிக்கப்படும்போது அதே அசலானது 3 ஆண்டுகளில் ஆகும் தொகை
ரூ. 1,092
ரூ. 992
ரூ. 1,882
ரூ. 1,182
34965.ஒரு தொகை ஆண்டிற்கு 8% தனிவட்டி வீதத்தில் அத்தொகையைப்போல் இரு மடங்காகிறது எனில்
எடுத்துக் கொள்ளும் காலம்
எடுத்துக் கொள்ளும் காலம்
13$\dfrac{1}{2}$ ஆண்டுகள்
12$\dfrac{1}{2}$ ஆண்டுகள்
10 $\dfrac{1}{2}$ ஆண்டுகள்
9 ஆண்டுகள்