Easy Tutorial
For Competitive Exams

Related QA - - தில்லையாடி

6464.தில்லைக்கு பொன்வேய்ந்த மன்னன்யார் ?
திருமலை நாயக்கர்
ராஜராஜன்
ராஜேந்திரன்
முதலாம் பராந்தகன்
10182.கோடிட்ட இடத்தை நிரப்புக:
தில்லையாடி வள்ளியம்மை ------------- நாட்டில் பிறந்தார்.
அமெரிக்கா
இத்தாலி
இந்தியா
தென்னாப்பிரிக்கா
32928.பொருத்துக:
ஊர் சிறப்புப்பெயர்
(a) மதுரை 1. திருவடிசூலம்
(b) திருநெல்வேலி 2. கடம்பவனம்
(c) சிதம்பரம் 3. வேணுவனம்
(d) திருவிடைச்சுரம் 4. தில்லைவனம்

1 3 2 4
2 3 1 4
2 3 4 1
4 2 3 1
33210.விடை தேர்க:
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள்.
- இக் குறட்பாவில் பயின்றுவரும் அணி
சொற்பொருள் பின்வருநிலையணி
பொருள் பின்வருநிலையணி
உவமையணி
சொற் பின்வருநிலையணி
33293.கீழே தரப் பெற்றவற்றில் எவை சரியானவை என்று எழுதுக
I. தென்னாப்பிரிக்க நாட்டில் இந்தியரின் நலனுக்காகப் போராடிய வீரத் தமிழ்மங்கை தில்லையாடி வள்ளியம்மை
II. தில்லையாடி வள்ளியம்மை நாகப்பட்டினம் மாவட்டத்தில், திருக்கடையூருக்குத் தெற்கே மூன்று கி.மீ. தொலைவில் உள்ள தில்லையாடி என்னும் ஊரில் பிறந்தவர்
III. தனது சகோதரியின் மரணத்தைவிடவும், வள்ளியம்மையின் மரணம் தனக்குப் பேரிடியாக இருந்ததென்று காந்தியடிகள் வருத்தம் தெரிவித்துள்ளார்
IV. காந்தியடிகள் மேற்கொண்ட சத்யாக்கிரக வேள்விப்பணிக்கு முதல் களப்பலி ஆகி அவரை, மகாத்மா எனும் உயர்நிலைக்கு உயர்த்திய பெருமை வள்ளியம்மைக்கு உண்டு
IV, II, I சரியானவை
II, III, IV சரியானவை
I, III, IV சரியானவை
III, I, II சரியானவை
Share with Friends
Our YouTube Channels! Subscribe Now!
EasyTutorial Tamil Javascript Decode
Privacy Copyright Contact Us