Easy Tutorial
For Competitive Exams

Related QA - - பாதரசம்

6936.பாதரசத்தின் கொதிநிலை என்பது?
164 டிகிரி சென்டிகிரேடு
432 டிகிரி சென்டிகிரேடு
180 டிகிரி சென்டிகிரேடு
357 டிகிரி சென்டிகிரேடு
9321.சரியான விடையை தேர்ந்தெடு :
ஒரு கண்ணாடி டம்ளரில் மண்ணெண்ணெய், நீர், பாதரசம் எடுத்துக்கொள்ளப்பட்டால் (ஒன்றாக) அவற்றின் நிலைகளை டம்ளரின் மேலிருந்து கீழ் வரை வரிசைப்படுத்து
பாதரசம், மண்ணெண்ணெய், நீர்
மண்ணெண்ணெய், நீர், பாதரசம்
நீர், பாதரசம், மண்ணெண்ணெய்
மண்ணெண்ணெய், பாதரசம், நீர்
24602.பாதரசத்தின் கொதிநிலை
357°C
357°K
39°C
39°K
24628.திரவ நிலையிலுள்ள ஒரே உலோகம்
இரும்பு
புரோமின்
பாதரசம்
வெள்ளி
27686.திரவ நிலையில் உள்ள ஒரு உலோகம்
அமிலம்
பாதரசம்
துத்தநாகம்
ஈயம்
29571.பாதரச நச்சுத் தன்மையால் ஏற்படும் வியாதி?
கழலை நோய்
மினாமேட்டா
ஹான்டிகோடு சின்ட்ரோம்
இடாய் இடாய்
30061.பாதரசத்தின் கொதிநிலை என்பது?
164 டிகிரி சென்டிகிரேடு
432 டிகிரி சென்டிகிரேடு
180 டிகிரி சென்டிகிரேடு
357 டிகிரி சென்டிகிரேடு
30095.குழாய் மின் விளக்கில் பயன்படுத்தப்படும் மூலகம்?
ஆக்சிஜன்
பாதரசம்
நிலக்கரி
தாமிரம்
30104.சாதாரண உஷா நிலையிலுள்ள திரவ உலோக தனிமம்?
மண்ணெண்ணெய்
அமிலம்
பாதரசம்
தண்ணீர்
30105.இரும்பு ஆணி எதில் மிதக்கிறது?
பாதரசம்
காற்றில்
தண்ணீர்
வாயு
30163.பாதரசத்தின் தாதுப்பொருள்?
சின்னபார்
கலினா
பாக்சைட்
கிராபைட்
30337.பாதரசம், துத்தநாகம், நிக்கல் போன்றவை எதை மாசுபடுத்தும் பொருள்கள்?
நீர்
நிலம்
காற்று
மேற்கண்ட அனைத்தும்
30348.குறைவான உருகுநிலையை கொண்ட உலோகம்?
லித்தியம்
பாதரசம்
தங்கம்
டங்க்ஸ்டன்
30393.பாதரசத்துடன் சேராத உலோகம்?
வெள்ளி
சிங்க்
தங்கம்
இரும்பு
30413.பாதரசத்தின் தன் வெப்ப ஏற்புதிறன் என்பது?
100J/kg
435J/kg/K
140J/kg/K
4180J/kg/K
30503.ஐந்து லிட்டர் பாதரசத்தின் எடை ( கிலோ மிராமில் ) ?
5
55
68
88
30546.பாராமீட்டரில் பாதரசம் பயன்படுத்துவதன் காரணம்?
இது குறைந்த ஆவி அழுத்தத்தையும் அதிக அடர்த்தியையும் கொண்டது
இது ஒரு சிறந்த வெப்பக் கடத்தி
இது தூய்மையான வடிவில் கிடைக்கிறது
இது ஒளிரும் தன்மை உடையது
30633.ஐந்து லிட்டர் பாதரசத்தின் எடை (கிலோ கிராமில்)?
5 கிலோ கிராம்
10 கிலோ கிராம்
50 கிலோ கிராம்
120 கிலோ கிராம்
30772.பாதரசத்தின் சேர்கோண மதிப்பு?
90°
140°
110°
100°
30845.எந்த உலோகம் பாதரஸக் கலவையை தராது?
Ag
Zn
Fe
Cu
Share with Friends
Our YouTube Channels! Subscribe Now!
EasyTutorial Tamil Javascript Decode
Privacy Copyright Contact Us