Easy Tutorial
For Competitive Exams

Related QA - - மணிமேகலை

6452.மணிமேகலை எத்தனைக் காதைகளைக் கொண்டது ?
6
12
24
30
6470.பசிப்பிணி எனும்பாவி" - என்று கூறும் நூல் எது
திருக்குறள்
சிலப்பதிகாரம்
மணிமேகலை
நாலடியார்
8807.யாருடைய அறிவுரைப்படி ஆதிரையிடம் மணிமேகலை முதன் முதலில் பிச்சையேற்றாள்?
கவுந்தியடிகள்
மாதவி
அறவணவடிகள்
கண்ணகி
8808."தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்னூற் புலவன்" என்று மணிமேகலை ஆசிரியர் சீத்தலைச் சாத்தனாரைப் பாராட்டியவர்
கம்பர்
இளங்கோவடிகள்
திருத்தக்க தேவர்
காரியாசான்
9141.`சீர்திருத்தக் காப்பியம்` என்று பாராட்டப்படுவது
சிலப்பதிகாரம்
மணிமேகலை
வளையாபதி
குண்டலகேசி
9143.சரிந்த குடலைப் புத்தத் துறவியர் சரிசெய்த செய்தியைக் கூறும் நூல்
பெருங்கதை
குண்டலகேசி
நாககுமார காவியம்
மணிமேகலை
9147.மணிமேகலையில் விருச்சிக முனிவரால் பசிநோய் சாபம் பெற்றவள் யார்?
சுதமதி
மணிமேகலை
ஆதிரை
காயசண்டிகை
9162.`மணிமேகலை வெண்பா`வின் ஆசிரியர் யார்?
பாரதியார்
பாரதிதாசன்
திரு. வி. க.
கவிமணி
10245.பொருத்துக:
(a) சிலப்பதிகாரம் 1. சீர்திருத்தக் காப்பியம்
(b) மணிமேகலை 2. சொற்போர் காப்பியம்
(c) சீவகசிந்தாமணி 3. குடிமக்கள் காப்பியம்
(d) குண்டலகேசி 4. வருணனைக் காப்பியம்
3 1 4 2
3 2 4 1
2 1 3 4
4 3 1 2
10257.பொருத்துக:
யாருடைய கூற்று
(a) தேரா மன்னா செப்புவது உடையேன் 1.மணிமேகலை
(b) தீயும் கொல்லாத் தீவினை யாட்டியேன் 2.கோவலன்
(c) சிறைக் கோட்டத்தை அறக் கோட்டமாக்குக 3.கண்ணகி
(d) சீறடிச் சிலம்பு கொண்டுபோய் மாறிவருவன் 4.ஆதிரை
3 4 1 2
3 4 2 1
4 3 2 1
1 2 3 4
23872.சாதுவன் கடல் கடந்து வணிகம் செய்யும் பொருட்டு கடல் கடந்து சென்ற குறிப்பு எந்த நூலில் காணப்படுகிறது
சிலப்பதிகாரம்
புறநானூறு
அகநானூறு
மணிமேகலை
32903.பொருத்துக
நூல்நூலாசிரியர்
(a) சிலப்பதிகாரம்1. திருத்தக்கதேவர்
(b) மணிமேகலை2. நாதகுத்தனார்
(c) சீவகசிந்தாமணி3. இளங்கோவடிகள்
(d) குண்டலகேசி4. சீத்தலைச் சாத்தனார்

2 3 1 4
3 4 1 2
3 4 2 1
4 1 3 2
34804.சாதுவன் வாணிகம் செய்யும் பொருட்டுக் கடல் கடந்து சென்ற குறிப்பு எந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது?
சிலப்பதிகாரம்
மணிமேகலை
குண்டலகேசி
வளையாபதி
34846.சரியான தொடரைக் கண்டறிக.
இரட்டைக் காப்பியம் என்பன
மணிமேகலையும், சீவக சிந்தாமணியும்
சிலப்பதிகாரமும், வளையாபதியும்
சிலப்பதிகாரமும், மணிமேகலையும்
மணிமேகலையும், வளையாபதியும்
34858."இயற்படு பொருளால் கண்டது மறந்து
முயற்கோ டுண்டெனக் கேட்டது தெளிதல்"
- இப்பாடல் இடம் பெற்றுள்ள நூல் எது?
சீவகசிந்தாமணி
சிலப்பதிகாரம்
மணிமேகலை
கம்பராமாயணம்
Share with Friends
Our YouTube Channels! Subscribe Now!
EasyTutorial Tamil Javascript Decode
Privacy Copyright Contact Us