Easy Tutorial
For Competitive Exams

Related QA - - மயில்

6241.பொருந்தாத சொல்லைக் கண்டறிக
தத்தை
மயில்
சுகம்
கிள்ளை
10042.கீழ்கண்ட கருத்துக்களில் தவறானதை சுட்டிக்காட்டு:
I. தேசிய மிருகம் - புலி
11. தேசிய பறவை - மயில்
III.தேசிய பூ - ரோஜா
IV. தேசிய பழம் - மாம்பழம்
I
II
III
IV
23789.ஒரு பெண்ணைப் பார்த்து மான் கொல்? மயில் கொல்? என்பது என்ன வழக்கு?
செய்யுள் வழக்கு
சொல் வழக்கு
மொழி வழக்கு
இலக்கண வழக்கு
27140.காட்டு மயில் எந்த சரணாலயத்தில் காணப்படுகிறது?
கோடியக் கரை
முண்டந்துறை
விராலி மலை
பச்சைமலை
27668.இந்தியாவின் தேசிய பறவை?
மயில்
கொக்கு
கிளி
புறா
30274.மயில் துத்தத்தின் வேதியியல் பெயர்?
ஹைப்போ
சோடியம் சல்பேட்
கால்சியம் சல்பேட்
தாமிர சல்பேட்
31817.மயில் சிம்மாசனத்தை அமைத்து அமர்ந்தவர்?
ஷாஜகான்
அக்பர்
அசோகர்
ஹெர்ஷா
32109.இந்தியாவின் தேசிய பறவை?
மயில்
இரட்டை வால் குருவி
குயில்
மைனா
32965.எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக
ஆடும் மயிலின் அழகுதான் என்னே!
வினா வாக்கியம்
கட்டளை வாக்கியம்
உணர்ச்சி வாக்கியம்
செய்தி வாக்கியம்
32984.மரபுப் பிழையற்ற வாக்கியம் எது?
மயில் கூவியது - குயில் குழறியது
குயில் கூவியது -மயில் முழங்கியது
குயில் கத்தியது-மயில் அலறியது
குயில் கூவியது மயில் அகவியது
33207.பட்டியல் I இல் உள்ள தொடர்களைப் பட்டியல் II இல் உள்ள தொடர் வகைகளோடு பொருத்தி, உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
(a) என்னே, மயிலின் அழகு!1.எதிர்மறைத் தொடர்
(b) கண்ணன் பாடம் படித்திலன்2.உணர்ச்சித் தொடர்
(c) மணிமொழி பரிக பெற்றாள்3.கட்டளைத் தொடர்
(d) உழைத்துப்பிழை4.உடன்பாட்டுத் தொடர்
3 4 2 1
3 4 1 2
2 1 4 3
2 3 1 4
33286.பொருத்துக:
வள்ளல்கள்சிறப்பு
(a) பேகன்நீலமணியும் நாகம் தந்த கலிங்கத்தையும் சிவனுக்குத் தந்தவன்
(b) காரிமயிலுக்குப் போர்வை தந்தவன்
(c) ஆய்அண்டிரன் இரவலர்க்கு நாடுகளைப் பரிசாகத் தந்தவன்
(d) ஓரிஇரவலர்க்குத் தேர் தந்தவன்
2 3 4 1
2 4 1 3
3 4 1 2
3 1 4 2
Share with Friends
Our YouTube Channels! Subscribe Now!
EasyTutorial Tamil Javascript Decode
Privacy Copyright Contact Us