Easy Tutorial
For Competitive Exams

Related QA - - விண்மீன்கள்

14092."பால்வீதி" என்பது பல கோடி விண்மீன்களின் தொகுதி என்று மெய்ப்பித்தவர்
அப்துல் ரஹ்மான்
கலீலியோகலிலி
கோபர் நிகசு
அரிஸ்டாட்டில்
24772.பில்லியன் விண்மீன்கள் இருக்கும் கூட்டத்தை------------ எனக் கூறுகிறோம்?
விண்மீன் குழுக்கள்
சிறு கோள்
விண்மீன் கூட்டம்
விண்மீன் திரள்கள்.
24773.கீழ்க்கண்ட கூற்றுகளை கவனி :
I) பில்லியன் விண்மீன் திரள்கள் சேர்ந்ததே அண்டம்
II) ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் விண்மீன்கள் இருப்பதை விண்மீன் குழுக்கள் என்கிறோம்.
III) ஒரியான், தரூஸ், உள்சா மேஜர் போன்றவை சில விண்மீன் குழுக்களாகும்
இவற்றுள் :
I, III சரி
I, II தவறு III சரி
III சரி
அனைத்தும் சரி.
24778.நாம் இருக்கும் விண்மீன் திரள்----------- எனப்படுகிறது.
அண்டம்
பால் விழித்திரள்
உயிர்க்கோளம்
ஓரியான்
28467.பில்லியன் விண்மீன்கள் இருக்கும் கூட்டத்தை ................ என அழைக்கின்றோம்?
விண்மீன் கூட்டம்
விண்மீன் திரள்கள்
விண்மீன் குழுக்கள்
சிறுகோள்
28574.விண்மீன்கள் மங்கலாகவும் பொலிவாகவும் தோன்றும் நிகழ்வு?
ஒளிர்தல்
சிதறல்
மின்னுதல்
எதிரொளித்தல்
30826.அண்டம் மற்றும் விண்மீன்களில் உள்ள தனிமங்கள்?
ஹைட்ரஜன்
நைட்ரஜன்
ஹைட்ரஜன், ஹீலியம்
நியோடைமியம்
32904.பொருளறிந்து பொருத்துக:
(a) திங்கள்1. நட்சத்திரம்
(b) வேந்தர்2. ஆகாயம்
(c) வானம்3. மாதம்
(d) விண்மீன்4. அரசர்

1 2 3 4
2 3 4 1
3 4 2 1
4 1 2 3
35361.சூப்பர் நோவா என்பது ஒரு வெடி விண்மீன். சாதாரண பார்வைக்கு புலப்பட்ட கடைசி இரண்டு சூப்பர் நோவா எந்த வருடங்களில் தெரிந்தது?
1600, 1980
1601, 1982
1604, 1987
1605, 1997
Share with Friends
Our YouTube Channels! Subscribe Now!
EasyTutorial Tamil Javascript Decode
Privacy Copyright Contact Us