Easy Tutorial
For Competitive Exams

Related QA - - வினைமுற்று

6178.உழு - என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்றை தேர்ந்தெடுக்க.
உழுதார்
உழுது
உழுத
உழுதல்
6205.ஈக - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
வியங்கோள் வினைமுற்று
தொழிற்பெயர்
நீட்டல் விகாரம்
குறிப்பு வினைமுற்று
6208.காண் - என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்றை தேர்ந்தெடுக்க.
கண்டு
கண்ட
கண்டாளை
கண்டாள்
6210.நில் - என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடுக்க.
நின்றார்
நின்று
நின்றவன்
நிற்றல்
6217.வாழ்க - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
தொழிற்பெயர்
வியங்கோள் வினைமுற்று
வினையாலணையும் பெயர்
பெயரெச்சம்
6218.அழி - என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்றை தேர்ந்தெடுக்க.
அழிதல்
அழிந்து
அழித்தல்
அழிந்த
6219.மகிழ் - என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடுக்க.
மகிழ்ந்து
மகிழ்தல்
மகிழ்ந்தவன்
மகிழ்க
6222.இகழ் - என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடுக்க.
இகழ்தல்
இகழு
இகழும்
இகழ்வார்
6248.கல் என்னும் வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்கி எழுதுக:
கற்றார்
கற்றவன்
கற்று
கற்ற
6849.`கொடு` என்பதன் வினைமுற்று என்ன?
கொடுத்தல்
கொடுத்த
கொடுத்தவன்
கொடுத்தான்
6850.`துற` என்ற வேர்ச்சொல்லை எதிர்மறை வினையாலணையும் பெயராக மாற்றுக
துறவோர்
துறத்தல்
துறந்தன
துறந்து
7103.இலக்கணக் குறிப்பறிக - `பொலிக`
வியங்கோல் வினைமுற்று
வினைத்தொகை
பண்புத் தொகை
உவமைத் தொகை
8828."ஒறுத்தாரை ஒன்றாக வையாரே" - இத்தொடரில் "ஒறுத்தார்" என்பதன் இலக்கணக் குறிப்பு
முற்றெச்சம்
தொழிற்பெயர்
வினையாலணையும் பெயர்
வினையெச்சம்
9101.இல்லை - என்பதன் இலக்கணக் குறிப்பு கூறுக.
தெரிநிலை வினைமுற்று
எதிர்மறை பெயரெச்சம்
குறிப்பு வினைமுற்று
வியங்கோள் வினைமுற்று
9125.`அவன் உழவன்`- என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
தெரிநிலை வினைமுற்று
குறிப்பு வினைமுற்று
பெயர்ச் சொல்
தொழிற்பெயர்
9178.`பெறு` என்ற வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடு:
பெற்றான்
பெறுவான்
பெறுகிறான்
பெறுபவன்
9182.வினைமுற்றை தேர்க
படி
படித்த
படித்து
படித்தான்
10220.வந்தான் என்னும் வினைமுற்று---------------என வினையாலணையும் பெயராய் வரும்.
வருவான்
வாரான்
வந்தவன்
வந்த
10227.பொறு என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரை தேர்ந்தெடு.
பொறுத்தான்
பொறுத்து
பொறுத்தல்
பொறுத்தவர்
32998.பொருத்துக:
(a) நடந்தான் 1. தொழிற்பெயர்
(b) நடந்த 2. வினையெச்சம்
(c) நடந்து 3. பெயரெச்சம்
(d) நடத்தல் 4.வினைமுற்று

4 3 2 1
2 3 1 4
3 4 1 2
4 2 3 1
Share with Friends
Our YouTube Channels! Subscribe Now!
EasyTutorial Tamil Javascript Decode
Privacy Copyright Contact Us