Easy Tutorial
For Competitive Exams

Science QA திராவிட இயக்கம்,அரசியல் கட்சிகளும் திட்டங்களும் Test Yourself

55867.பிராமணர் அல்லாதோருக்க என்று தனி விடுதி துவங்கியவர் யார்?
டி. எம். நாயர்
டாக்டர் நடேசன்
பி. டி. தியாகராயசெட்டி
டி. எம். சிவஞானம் பிள்ளை
55868.திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் யார்?
பெரியார்
சி.என். அண்ணாதுரை
டாக்டர் எஸ். தருமாம்பாள்
இராமாமிர்தம்
55869.தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் கொண்டுவர காரணமாக இருந்தவர் யார்?
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
மணியம்மை
டாக்டர் எஸ்.தருமாம்பாள்
இராமாமிர்தம்
55870.1923 ஆம் ஆண்டு நடந்த சென்னை மாகாணத் தேர்தலில் வெற்றி பெற்று யாருடைய தலைமையில் ஆட்சி அமைத்தது
சுப்பராயலு
ப. முனிசாமி நாயுடு
பி. டி. தியாகராய செட்டி
டி. எம். சிவஞானம் பிள்ளளை
55871.இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் யார்?
இராமாமிர்தம்
டாக்டர் எஸ். தருமாம்பாள்
மணியம்மை
டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி
55872.அமெரிக்காவில் தேர்ந்து எடுக்கப்பட்ட ஒரே கத்தோலிக்க ஜனாதிபதி யார்?
ஜனாதிபதி
ஜான் எப் கென்னெடி
ராகுல் காந்தி
பிரணாப் முகர்ஜி
55873.சென்னை மாநிலம் என்பதை தமிழக அரசு ஃ தமிழகம் என பெயர் மாற்றம் செய்த ஆண்டு
17.08.1949
17.09.1949
03.02.1969
16.04.1967
55874.சுயமரியாதை இயக்கம் யாரால் தோற்றுவிக்கப்பட்டது
எஸ். இராமநாதன்
ஈ.வே ராமசாமி
காமராஜர்
சி. என். அண்ணாதுரை
55875.இந்து சமய அறநிலையச் சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு
1924
1926
1947
1921
55876.நீதிக்கட்சி பழைய பெயர் என்ன?
சுயராஜ்ஜியக் கட்சி
சுயமரியாதை இயக்கம்
காங்கிரஸ்
தென்னிந்திய விடுதலைக் கழகம்
Share with Friends