Easy Tutorial
For Competitive Exams

Science QA டெல்லி சுல்தான்கள்  (Delhi Sultans) Test Yourself

48696.முகமதுஷா மாளவத்தின் மீது படையெடுக்க உதவியவர் யார்?
தைமூர்
பஹ்லுல் லோடி
சிக்கந்தர் ஷா
லோடி
48697.இந்திய வரலாற்றில் சுல்தானியர்கள் காலம் என அழைக்கப்படும் காலம் எது?
கி.பி. 1209 முதல் கி.பி. 1526
கி.பி. 1206 முதல் கி.பி. 1256
கி.பி. 1206 முதல் கி.பி. 1526
கி.பி. 13000 முதல் கி.பி. 1500
48698.காபூல் மன்னர் பாபரை இந்தியா மீது படையெடுக்கும்படி அழைத்தவர் யர்?
தில்வர்கான் லோடி
தௌலத்கான் லோடி
சிக்கந்தர் லோடி
இப்ராஹிம் லோடி
48699.கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
A. கியாசுதீன் துக்ளக் கி.பி 1325ல் வாங்கப்பகுதியை வென்றார். அந்த வெற்றியை கொண்டாட அமைக்கப்பட்ட மேடை சரிந்து இறந்தார்.
B. முகமது பின் துக்ளக் கி.பி. 1327ல் வாரங்கல் பகுதியை கைப்பற்றினார்.
A மட்டும் சரி
B மட்டும் சரி
இரண்டும் சரி
இரண்டும்தவறு
48700.முபாரக்ஷா அமைத்த முபாரக் பாத் என்னும் நகர் எந்த நதிக்கரையில் அமைந்திருந்தது?
ஜமுனா
யமுனா
கங்கை
கோதாவரி
48701.பொருத்துக
குதுப்மினார்-வெள்ளி நாணயம்
குவ்வத்துல்-செம்பு நாணயம்
டங்கா-பால்பன்
இல்பாரி-அஜ்மீர்
ஜிடால்-டெல்லி
3 5 4 1 2
1 5 3 4 2
5 4 1 2 3
5 4 1 3 2
48702.பாமத்காளா மசூதி, அலைதர்வாசா, சீரிக்கோட்டை, ஆயிரம் தூண்கள் அரண்மனை போன்றவைகளை கட்டியவர் யார்?
அலாவுத்தீன் கில்ஜி
ஜலாலுத்தீன் கில்ஜி
மாலிக்கபூர்
பால்பன்
48703.துக்ளக் மரபின் வீழ்ச்சிக்க காரணமாக அமைந்தது எது?
டெல்லியில் ஏற்பட்ட குழப்பம்
தைமூர் படையெடுப்பு
பிராமணர்கள் / பார்ப்பனர்கள் மீது ஜிசியா வரி விதிக்கப்பட்டது
துக்ளக் மரபின் வெளியுறவுக் கொள்கை
48704.இந்தியக்கிளி’ என்றழைக்கப்பட்ட அறிஞர் யார்?
அமீர் ஹாசன்
அமீர் குஸ்ரு
பால்பன்
அவானி அர்ஸ்
48705.தெய்வீக உரிமைக் கோட்பாட்டை உருவாக்கியவர் யார்?
சுல்தாதனா இரசியா
கியாசுதீன் பால்பன்
பக்ரம் ஷா
ஜவாலுத்தீன் கில்ஜி
48706.பொருத்துக:
கியாசுதீன்-கி.பி. 1325 - 1361
முகமது பின் துக்ளக்-கி.பி. 1414-1421
பிரோஸ் துக்ளக்-கி.பி. 1320-1325
கிஸீர் கான்-கி.பி. 1351-1388
அலாவுதீன் ஷா-கி.பி. 1421-1434
முபாரக் ஷா-கி.பி. 1445-1457
3 1 2 4 5 6
3 1 4 2 6 5
1 2 3 4 5 6
6 4 3 2 1 5
48707.பின்வருவனவற்றுள் இல்துத்மிஷ் உடன் தொடர்பில்லாதது எது?
1. தனது மகள் சுல்தானா இரசியாவை நாட்டின் அரசியாக அறிவித்தார்.
2. நாட்டினை இக்தாக்களாகப் பிரித்தார்.
3. படைப்பிரிவில் நாற்பதின்மார் குழு என்ற முறையில் படைப்பிரிவு நிர்வாகிக்கப்பட்டது.
4. ரேபிய மொழியில் நாணயங்கள் வெளியிட்டு இரண்டாவது துருக்கியர் இவர்.
5. பைபோஸ் என்னும் புதிய வணக்க முறையை நடைமுறைப்படுத்தினார்.
1, 2, 3
4 ,3, 5
4, 5
2, 3, 4
48708.தாருக்கி-உல்-இந்த் என்ற நூலினை எழுதியவர் யார்?
அல்பரூனி
அமிர்குஸ்ரு
உல்பரணி
அப்துல் ரசக்
48709.சுல்தான்கள் வரிசையில் வந்த பெண்ணரசி ரசியா ஆட்சி செய்த காலம் எது?
கி.பி. 1236 – 1240
கி.பி. 1240 – 1244
கி.பி. 1326 – 1330
கி.பி. 1300 - 1340
48710.இந்தியாவில் அடிமை வம்சத்தின் கடைசி அரசர் யார்?
கைபாத்
பால்பன்
ரசீருத்தீன் முகமுத்லி
ரசீருத்தீன் முகமுத்லி
Share with Friends