Easy Tutorial
For Competitive Exams

GS - Geography (புவியியல்) இயற்கைப் பேரிடர்கள் மற்றும் பேரிடர் மேலாண்மை (Natural Calamities and Disaster Management) prepare

25149.பின்வருவனவற்றை ஆய்க.
கூற்று (A) :திடீரென நகரும் புவிஓடினால் அல்லது புவி அதிர்வினால் சுனாமி வருகிறது
காரணம் (R) : சிஸ்மிக் கடலலைகள் ஓத அலைகள் என தவறாக அழைக்கப்படுகிறது
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமாகும்
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
(A) சரி, ஆனால் (R) தவறு
(A) தவறு, ஆனால் (R) சரி
25150.பொருத்துக
A.இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம்1.அகமதாபாத்
B.சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம்2. ஹைதராபாத்
C.ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம்3. மும்பை
D.சத்திரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம்4.டெல்லி
4 2 1 3
2 3 4 1
4 1 2 3
1 4 3 2
25151.சல்பர் டை ஆக்ஸைடு எந்த நோயை மனிதனில் ஏற்படுத்துகிறது
இருதய பாதிப்பு
புற்றுநோய்
நுரையீரல் பாதிப்பு
கண் எரிச்சல்
25159.போபால் வாயுக் கசிவு ஏற்பட்ட வருடம்
1969
1984
1964
1974
25196."புயல்" என்பது என்ன?
வட அரைக்கோளத்தில் கடிகாரம் சுழலும் திசையில் உண்டாகும் குறைந்த காற்றழுத்த மண்டலம்
வட அரைக்கோளத்தில் கடிகாரம் சுழலும் எதிர்திசையில் உண்டாகும் அதிக காற்றழுத்த மண்டலம்
புவியின் வட அரைக்கோளத்தில் எதிர்கடிகார திசையில் உண்டாகும் குறைந்த காற்றழுத்த மண்டலம்
புவியின் தென் அரைக்கோளத்தில் கடிகார சுழற்சித் திசையில் உண்டாகும் அதிக காற்றழுத்த மண்டலம்
25224.இவற்றில் எது மனிதனால் உருவாக்கப் படும் பேரிடர் இல்லை?
அணுகுண்டு வெடிப்பு
சாலை விபத்து
கப்பல் மூழ்குதல்
பனிப்பாறை வீழ்ச்சி
25225.இவற்றில் எது இயற்கையான பேரிடர் இல்லை?
அணுகுண்டு வெடிப்பு
புயல்
சூறைக்காற்று
நிலச்சரிவு
25226.ஐஸ்லாந்தில் எப்போது எரிமலை வெடிப்பு ஏற்பட்டது?
1997
1992
2000
2010
25228.எரிமலைப் பரவலைப் பற்றி அறிந்து கொள்ள உதவும் கருவி
சாய்வுமணி
சீஸ்மோகிராஃப்
பாரோமீட்டர்
அல்டி மீட்டர்
25229.எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்தியப் பெண் யார்?
நிரூபமா பாண்டே
பிரேமலதா அகர்வால்
பச்சேந்திரி பால்
அருந்ததி ராய்
25230.கீழ்க்கண்ட பேரிடர்களில் தென்னிந்திய கடற்கரைப் பகுதிகளை அடிக்கடி பாதிப்பது எது?
சுனாமி
புயல்
வறட்சி
எரிமலை வெடிப்பு
Share with Friends