Easy Tutorial
For Competitive Exams

Science QA பருவ மழை, மழை பொழிவு, வானிலை மற்றும் காலநிலை (Monsoon, rainfall, weather and climate) Mock Test

25242."ஜெட்காற்று"சரியானகூற்றை தேர்க
1) ஜெட் காற்றின் வேகம் மிக அதிகம்
2) ஜெட்காற்று பொதுவாக மேற்கிலிருந்து கிழக்காக வீசுகிறது
3) ஜெட்காற்று ட்ரோபோபாஸிற்கு கீழே வீசுகிறது
4) ஜெட் காற்று ஒரு வகையான தலக்காற்று
1 and 2 only
2 and 3 only
1,2 and 3
1,2,3 and 4
25244.பொருத்துக:
A. நிம்பஸ்1) தாழ் மேகங்கள்
B. ஸ்ட்ரடஸ்2) மழை மேகங்கள்
C. சிரஸ்3) இடை மேகங்கள்
D. ஆல்டோ4) உயர் மேகங்கள்
2 1 4 3
2 1 3 4
1 3 3 4
1 2 4 3
25247.கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
1)இந்தியா பருவ மழை சார்ந்த நாடாகும்
2)தென்மேற்குப் பருவ மழை பொதுவாக இந்தியாவிற்கு அதிக அளவு மழையைத் தருகிறது
3)வடகிழக்குப் பருவ மழை கிழக்கு மற்றும் தெற்கு இந்தியாவிற்கு அதிக மழை தருகிறது
4)இந்தியப் பருவமழை அதிக நிச்சய மற்றதும் மற்றும் கணிப்பதற்கு மிகவும் கடினமானதாகும்.
1 only
1,2 only
1,2,3 only
all
25248.சரியானவற்றைத் தேர்க
1) சாத்பூராவில் உயரமான சிகரம் பச்மார்கில் உள்ள தூப்கார் ஆகும்
2) ஹரியத் சிகரம் அந்தமானில் உள்ளது
3) தண்டகாரன்யா என்பது பிரம்மபுத்திரா படுகையில் ஒருபகுதியாகும்
4) ஜலோர் எனும் உள்நில துறைமுகம் மேற்கு வங்கத்தில் அமையவிருக்கிறது
1, 2 மற்றும் 4
3 மற்றும் 4
1 மற்றும் 2
அனைத்தும்
25249.பொருத்துக:
A. குளிர்காலம்1) மார்ச் முதல் மே வரை
B. கோடை காலம்2) ஜூன் முதல் செப்டம்பர்
C. தென்மேற்கு பருவக்காற்று3) அக்டோபர் முதல் நவம்பர்
D. வடகிழக்குப் பருவக்காற்று4) டிசம்பர் முதல் பிப்ரவரி
4 1 2 3
4 1 2 3
1 4 3 2
1 4 3 2
25256.கூற்று (A) : மத்திய தரைக்கடல் பகுதியின் காலநிலை மிகவும் உலர்ந்த/வறண்ட
கோடைகாலத்தை கொண்டு இருக்கும்
காரணம் (R) : இப்பகுதி வருடத்தில் பெரும் பகுதி வானம் மேகங்களின்றி காணப்படும்
கூற்று மற்றும் காரணம் சரி.மேலும் காரணம் கூற்றின் சரியான விளக்கமாகும்
கூற்று மற்றும் காரணம் சரி.. ஆனால் காரணம் கூற்றின் சரியான விளக்கமல்ல.
கூற்று சரி காரணம் தவறு
கூற்று தவறு, காரணம் சரி
25257.கூற்று (A) : சிரபுஞ்சி கனமழை பெறுகிறது
காரணம் (R) : மேகாலைய மலைகளின் புனல் வடிவம் சிரபுஞ்சியின் கன மழைக்கு மிக முக்கிய காரணம்
கூற்று மற்றும் காரணம் சரி.மேலும் காரணம் கூற்றின் சரியான விளக்கமாகும்
கூற்று மற்றும் காரணம் சரி.. ஆனால் காரணம் கூற்றின் சரியான விளக்கமல்ல.
கூற்று சரி காரணம் தவறு
கூற்று தவறு, காரணம் சரி
25261.பின்வருவனவற்றுள் எது சம இரவு - பகல் நாட்கள்?
ஜூன் 23
மே 23
ஜூலை 23
செப்டம்பர் 23
25262.பின்வருவனவற்றுள் எது அதிகபட்ச காற்றின் வேகத்தினைக் கொண்டு உள்ளது?
ஹரிகேன்
புயல்
டொர்னாடோ
டைபூன்
25276.பின்வருவனவற்றுள் எந்த நகரம், நீண்ட
நாட்களை கொண்டுள்ளது?
திருவனந்தபுரம்
ஹைதராபாத்
சண்டிகர்
நாக்பூர்
Share with Friends