Easy Tutorial
For Competitive Exams

GS - Geography (புவியியல்) மக்கள் தொகை அடர்த்தி மற்றும் பரவல்(Population density and distribution) prepare

55668.1850 ஆம் ஆண்டு உலக மக்கள் தொகை எவ்வளவு
50 மில்லியன்
500 மில்லியன்
250 மில்லியன்
600 மில்லியன்
55669.தற்போது உலக மக்கள் தொகை எவ்வளவு
5 பில்லியன்கள்
6 பில்லியன்கள்
7 பில்லியன்கள்
8 பில்லியன்கள்
55670.வளர்ச்சியடைந்த நாடுகளின் பிறப்பு விகிதம் மற்றும் இறப்பு விகிதம்
அதிகமாக உள்ளது
குறைவாக உள்ளது.
சமமாக உள்ளது
மோசமாக உள்ளது.
55671.வளர்ந்து வரும் நாடுகளின் இறப்பு விகிதம்
அதிகமாக உள்ளது
குறைவாக உள்ளது.
சமமாக உள்ளது
மோசமாக உள்ளது.
55672.மக்கள் தொகை அடர்த்தி என்பது
ஒரு கிலோமீட்டருக்குள் வாழும் மக்களின் எண்ணிக்கை
ஒரு சதுரகிலோ மீட்டருக்குள் வாழும் மக்களின் எண்ணிக்கை
ஒரு மைல் அளவில் வாழும் மக்களின் எண்ணிக்கை
ஒரு சதுரமைல் அளவில் வாழும் மக்களின் எண்ணிக்கை
55673.மக்கள் தொகை அடர்த்தி மிக அதிகமாக உள்ள நாடு…
[12:36 PM, 11/24/2020] O.Kayal Vizhi: tnpsc-geography,population,prepare
[12:37 PM, 11/24/2020] O.Kayal Vizhi: கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
கூற்று (A) : அதிக மற்றும் வளர்ந்துவரும் மக்கள் தொகை குறைந்த அளவு வள ஆதாரங்கள் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன.
காரணம் (R) : வளர்ந்த நாடுகள் வள ஆதாரங்கள் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன.
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கம்
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கமல்ல
( A ) சரி ஆனால் ( R ) தவறு
( A ) தவறு ஆனால் ( R ) சரி
55674.ஆப்பிரிக்கா, ஆசியா ஆகிய நாடுகளில் 1950 முதல் 1985 வரை கிராம மக்கள் தொகை வளர்ச்சி
இரண்டு மடங்கானது
மூன்று மடங்கானது
நான்கு மடங்கானது
ஐந்து மடங்கானது
55675.மக்கள் தொகை வளர்ச்சியினால் இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதால் புவியில் பாலைவனமாக மாறக்கூடும் என நம்பப்படும் பகுதியின் அளவு எவ்வளவு
30%
35%
40%
50%
55676.2025 ஆம் ஆண்டு தீவிர நீர்பற்றாக்குறைக்கு ஆட்படும் மக்கள்
2 மில்லியன்
3 மில்லியன்
4 மில்லியன்
5 மில்லியன்
55677.மக்கள் தொகை அடர்த்தி மிக அதிகமாக உள்ள கண்டம் எது?
ஆசியா
ஐரோப்பா
தென் அமெரிக்கா
ஆஸ்திரேலியா
55678.மக்கள் தொகை அடர்த்தி குறைவாக உள்ள கண்டம் எது
ஆசியா
ஐரோப்பா
தென் அமெரிக்கா
ஆஸ்திரேலியா
55679.கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
கடந்த நூற்றாண்டில் நீரின் உபயோகத்தின் அளவு மக்கள்தொகை வளர்ச்சியை விட இரட்டிப்பு ஆகும்.
உலகின் பகுதிகளில் நீர்த்தேவை நீர் அளிப்பை மிஞ்சி உள்ளது.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
இரண்டும் தவறு
55680.கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை அல்ல?
பிறப்பு விகிதம் என்பது மொத்த மக்கள் தொகையில் 1000 மக்களுக்கு ஒரு ஆண்டில் பிறக்கும் மக்களின் எண்ணிக்கை.
இறப்பு விகிதம் என்பது மொத்த மக்கள் தொகையில் 1000 மக்களுக்கு ஒரு ஆண்டில் இறக்கும் மக்களின் எண்ணிக்கை.
பிறப்பு விகிதத்திற்கும் இறப்பு விகித்திற்கும் இடையே உள்ள வேறுபாடு மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் எனப்படுகிறது.
1 மட்டும்
2 மற்றும் 3
1, 2, மற்றும் 3
இவற்றுள் எதுவுமில்லை
55681.கீழ்ககண்ட வாக்கியங்களில் எவை சரியானவை?
பிறப்பு விகிதம் மற்றும் இறப்பு விகிதம் ஆகிய இரண்டும் அதிகமாக இருப்பின் மக்கள் தொகை அதிக அளவில் வளர்ச்சியடையும்
இறப்பு விகிதத்தினைவிட பிறப்பு விகிதம் அதிகமாக இருப்பின் மக்கள் தொகை குறையும்
பிறப்பு விகிதம் குறைவாகவும், இறப்பு விகதம் அதிகமாகவும் இருப்பின் மக்கள் தொகை அதிகரிக்கும்.
1 மட்டும்
2 மற்றும் 3
1, 2, மற்றும் 3
இவற்றுள் எதுவுமில்லை.
55682.கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை தவறானவை?
புவியில் 10% மக்கள் 90% நிலப்பரப்பிலே வாழ்கிறார்கள்
மக்கள் தொகை அடர்த்தி குறைவாக உள்ள நாடுகளில் ஆஸ்திரேலியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
1 மட்டும்
2 மட்டும்
1 மற்றும் 2
இரண்டும் இல்லை
Share with Friends