Easy Tutorial
For Competitive Exams

Science QA சூரியக் குடும்பம் (Solar System) prepare

55714.சூரியனின் ஒளி பூமியை வந்தடைய எவ்வளவு நிமிடங்கள் ஆகும்
8.8
8.4
9.8
8.0
55715.சூரிய குடும்பத்துக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரம் எது?
ஆல்பாசென்டரி
பிராக்ஸிமாசென்டரி
பர்னார்ட்நட்சத்திரம்
சிரியஸ்
55716.கோள்கள் சூரியனைச் சுற்றுவதற்கு காரணம் என்ன?
ஈர்ப்புவிசை
சுற்றுப்புறவிசை
நேர்கோட்டுவிசை
மையநோக்குவிசை
55717.கோள்கள் சூரியனைச் சுற்றிவரும் பாதை எவ்வாறு அளிக்கப்படுகிறது
சுற்றுப்பாதை
வட்டப்பாதை
இரண்டும்
இரண்டும்தவறு
55718.கீழ்க்கண்ட வாக்கியத்தில் எவை சரியானவை? 1.சூரியக்குடும்பத்தின் கோள்களை திடக்கோள்கள், வாயுக்கோள்கள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். 2.சூரியனைச் சுற்றும் எல்லாக்கோள்களும் வட்டப்பாதையில் ஒரே சமயத்தில் சுற்றி வருகின்றன. 3.நட்சத்திரங்கள் தானாக ஒளிரும் தன்மை கொண்டவை 4.கோள்களுக்கு தானாக ஒளி உமிழும் தன்மை இல்லை
1 மற்றும் 2
2 மற்றும்3
1, 2 மற்றும் 3
1, 3 மற்றும் 4
55719.கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி 1.புதன் சூரியனைச் சுழன்றமாறு சுற்றி வரும் காலம் 87.97 நாள்கள் 2.வெள்ளி சூரியனைச் சுழன்றமாறு சுற்றி வரும் காலம் 224.7 நாள்கள்
1 மட்டும் சரி
1 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
இரண்டும் தவறு
55720.சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோள் எது?
புவி
புதன்
வெள்ளி
வியாழன்
55721.பின்வருவனவற்றுள் பாறைக்கோள் எனப்படுவது எது?
புவி
புதன்
வியாழன்
நெப்டியூன்
55722.பின்வருவனவற்றுள் வாயுக்கோள்கள் எனப்படுவது எது?
வெள்ளி, வியாழன், சனி,யுரேனஸ்
சனி, யுரேனஸ், நெப்டியூன், செவ்வாய்
புதன், வெள்ளி, பூமி, செவ்வாய்
வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன்
55723.சூரியக் குடும்பம் என்பது எது?
சூரியன், எட்டுக்கோள் அடங்கியது
துணைக்கோள், குள்ளக்கோள், அடங்கியது
குறுக்கோள்கள், வால் நட்சத்திரம், எரிகற்கள் அடங்கியது
இவை அனைத்தும்
55724.மாலை நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கோள் எது?
சனி
வெள்ளி
வியாழன்
புவி
55725.சிவப்பு கோள் எது?
சனி
புதன்
செவ்வாய்
வியாழன்
55726.நிலா புவியை வலம் வருவதற்கு எவ்வளவு நாட்கள் ஆகும்?
27
27.3
27.5
28
55727.நீலக்கோள் என்று அழைக்கப்படுவது எது?
செவ்வாய்
புதன்
புவி
வியாழன்
55728.சூரியனிலிருந்து 3-வது கோள்
செவ்வாய்
புவி
வியாழன்
வெள்ளி
55729.புவி சூரியனைச் சுழன்றவாறு சுற்றிவரும் காலம் எவ்வளவு?
364.24 நாட்கள்
365.24 நாட்கள்
365 நாட்கள்
366 நாட்கள்
55730.புவியின் வடிவம்
கோளம்
நீள்வட்ட கோளம்
சதுரம்
வட்டம்
55731.பின்வருவனவற்றுள் துணைக்கோள் இல்லாத கோள் எது?
புளூட்டோ
புவி
வியாழன்
வெள்ளி
55732.அதிக துணைக்கோள் உள்ள கோள் எது?
வியாழன்
சனி
யுரேனஸ்
செவ்வாய்
55733.குள்ளக்கோள் என வகைப்படுத்தப்பட்ட ஆண்டு எது?
2004
2005
2006
2007
Share with Friends