Easy Tutorial
For Competitive Exams

GS - Indian Polity (இந்திய அரசியல்) QA இந்திய அரசியல் QA - Part 4

52675.எந்த நாட்டின் அரசியலமைப்பு சட்டம் முதன் முதலில் முகப்புரையைக் கொண்டு தொடங்கியது?
ஜெர்மனி
ரஷ்யா
அமெரிக்கா
பிரிட்டன்
52676.சமதர்மம் – இவ்வாசகம் எந்த அரசியலமைப்பு சட்ட திருத்தம் வாயிலாக அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது?
42-வது
40-வது
22-வது
32-வது
52677.மதச்சார்பின்மை(Secular ) எந்த பிரிவின் கீழ் முகவுரையில் சேர்க்கப்பட்டது?
பிரிவு 25 – 28
பிரிவு 35 – 38
பிரிவு 15 – 18
பிரிவு 5 – 8
52678.முகப்புரை அரசியலமைப்பின் அடையாள அட்டை என கூறியவர் ?
காட்கிள்
மு.ஆ. முன்ஷி
சர் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர்
யு. பால்கிவாலா
52679.சமதர்மம், சமயசார்பற்ற மற்றும் ஒருமைப்பாடு ஆகிய மூன்று சொற்களை முகவுரையில் சேர்க்கப்பட்டஆண்டு
1966-ஆம் ஆண்டு
1970-ஆம் ஆண்டு
1976-ஆம் ஆண்டு
1972-ஆம் ஆண்டு
Share with Friends