Easy Tutorial
For Competitive Exams
TNPSC GS Polity - உள்ளாட்சி அரசு-பஞ்சாயத்துராஜ்-தமிழ்நாடு Prepare Q & A Page: 4
53834.பஞ்சாயத்து அமைப்புக்களை அங்கீகரிக்க, பாதுகாக்க அரசியலமைப்பு அங்கீகாரம் அளிக்க வேண்டும் என பரிந்துரை செய்த குழு எது?
பல்வந்த்ராய் மேத்தா குழு
அசோக் மேத்தா குழு
L.M. சிங்வி குழு
இவை அனைத்தும்
53835.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:

1.ஒவ்வொரு கிராமத்திலும் கிராம சபை ‘ஊர் மன்றக் கூட்டம்’ அமைக்கப்பட்டுள்ளது.

2.கிராம ஊராட்சியின் வாக்காளர் பட்டியலில் உள்ள அனைவரும் இதில் இடம் பெற்றுள்ளனர்
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
இரண்டும் தவறு
53836.ஊராட்சி அமைப்புகளின் அதிகாரங்களைப் பற்றிக் கூறும் அட்டவணை எது?
11
12
4
8
53837.ஊர்மன்றக் கூட்டங்கள் ஆண்டுக்கு எத்தனை முறை கூடுகின்றன
1
2
3
4
53838.பகுதி ஒன்பதில் உள்ளவை பொருந்தாத மாநிலங்கள் எவை?

1. மணிப்பூர் மாநிலத்தில் மாவட்ட அளவை உள்ள மலைப்பகுதிகளில்

2. மேற்கு வங்காளமாநிலத்தில் டார்ஜிலிங் மாவட்டத்தின் அலைப்பகுதியில் உள்ள டார்ஜிலிங் கோர்கா அவை உள்ள இடங்களில்
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
இரண்டும் தவறு
53839.மாநில சட்டமன்றம் இயற்றும் சட்டத்தின்படி ஒவ்வொரு ஊராட்சி அமைப்புகளும் கணக்கு நிர்வகித்தல் மற்றும் தணிக்கை செய்ய வேண்டும் என கூறுவது
சரத்து 243-I
சரத்து 243-J
சரத்து 243-K
சரத்து 243-L
53840.73 வது சட்டத் திருத்தம் அமலுக்கு வருவதற்கு முன்பு பஞ்சாயத்துகள் மற்றும் அது டொடர்பான ஏதேனும் சட்டங்கள் பற்றி குறிப்பிடும் சரத்து எது?
சரத்து 243-L
சரத்து 243-M
சரத்து 243-N
சரத்து 243-O
53841.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:

கூற்று(A): மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்ட நிதிகளையும், மானியங்களையும், உதவித் தொகைகளையும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலமாக ஊராட்சிகளுக்கு வழங்குகின்றன

காரணம்(R): மத்திய, மாநில அரசுகள் வழங்கும் மானியங்கள் தான் முதன்மையான வருவாய் ஆகும்
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
(A) சரி ஆனால் (R) தவறு
(A) தவறு ஆனால் (R) சரி
53842.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:


கூற்று(A): வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த போதுமான அரசு இயந்திரங்கள் இல்லாததால் தோல்வியடைந்தது

காரணம்(R): பஞ்சாயத்து அமைப்புக்களை உருவாக்க வேண்டும் என பல்வந்த்ராய் மேத்தா குழு 1957ல் பரிந்துரை செய்தது
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
(A) சரி ஆனால் (R) தவறு
(A) தவறு ஆனால் (R) சரி
53843.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:

கூற்று(A): மிகவும் அவசரமாக ஏதேனும் திட்டங்களுக்கு ஒப்புதல் பெற வேண்டுமானால் சிறப்பு ஊர்மன்றக் கூட்டங்கள் கூட்டப்படும்

காரணம்(R): மாவட்ட முழுமைக்குமான வளர்ச்சித் திட்டம் தயாரித்து, மாநிலத் திட்டக் குழுவிற்கு அனுப்பி வைப்பது மாவட்டத் திட்டக் குழுவின் கடமை ஆகும்
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
(A) சரி ஆனால் (R) தவறு
(A) தவறு ஆனால் (R) சரி
53844.பஞ்சாயத்து அமைப்புகளுக்கு அரசியல் ரீதியான அங்கீகாரம் வழங்கியது
டாக்டர். அம்பேத்கர்
நரசிம்மராவ்
வி.பி.சிங்
ராஜிவ் காந்தி
53845.மாநில தலைமைத் தேர்தல் அதிகாரியை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் யாரிடம் உள்ளது?
மாநில ஆளுநர்
முதலமைச்சர்
நாடாளுமன்றம்
குடியரசுத் தலைவர்
53846.ஊர்மன்றக் கூட்டங்கள் ஆண்டுக்கு கூடும் நாட்கள்
ஜனவரி 15, மே 1, ஆகஸ்ட் 15, டிசம்பர் 11
ஜனவரி 20, மே 1, ஆகஸ்ட் 15, நவம்பர் 26
ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2
ஜனவரி 24, மே 1, ஆகஸ்ட் 26, அக்டோபர் 2
53847.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:

1.ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு மாவட்ட ஊராட்சி அமைக்கப்பட்டுள்ளது

2. 50,000 மக்கள் தொகைக்கு ஒருவர் என்ற அடிப்படையில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்
1 மட்டும் சரி
1 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
இரண்டும் தவறு
53848.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:

1. தொகுதி சீரமைப்பு தொடர்பான சட்டங்களை நீதிமன்றத்தில் கேள்வி எழுப்ப முடியாது

2. பஞ்சாயத்து தேர்தல் தொடர்பான விசயங்களை நீதிமன்றம் சென்று வினவ முடியாது
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
இரண்டும் தவறு
53849.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:

1. பஞ்சாயத்தின் உறுப்பினர்களை நடைமுறையில் இருக்கும் ஒரு சட்டத்தின் படியோ அல்லது மாநில சட்டமன்றம் இயற்றும் சட்டத்தின்படியோ கூறப்பட்டிருக்கும் தகுதியின்மை காரணமாக நீக்கம் செய்யலாம்

2. மாநில சட்டமன்றம் நிர்ணயிக்கும் ஒரு அதிகார அமைப்பு தகுதியின்மை பற்றி விசாரணை செய்யும்
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
இரண்டும் தவறு
53850.பஞ்சாயத்துக்கள் பற்றி கூறுகிற பகுதி எது?
பகுதி IX
பகுதி IX-A
பகுதி XI
பகுதி XII
53851.பகுதி ஒன்பதில் உள்ளவற்றுள் யூனியன் பிரதேசங்களுக்கு பொருந்தக்கூடிய தன்மை பற்றி குறிப்பிடும் சரத்து எது?
சரத்து 243-I
சரத்து 243-J
சரத்து 243-K
சரத்து 243-L
53852.நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் ‘வார்டுகுழு’ அமைப்பதற்கான மக்கள்தொகை அளவு?
1 லட்சம்
2 லட்சம்
3 லட்சம்
4 லட்சம்
53853.இடைநிலை பஞ்சாயத்துக்கள் அமைக்க குறைந்த மக்கள் தொகை எவ்வளவு?
5 லட்சம்
20 லட்சம்
3 லட்சம்
10 லட்சம்
Share with Friends