கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
1.நாட்டு விடுதலைக்கு முன்பே உள்ளாட்சி நிருவாகம் இந்தியாவில் ஏற்படுத்தப்பட்டு இருந்தது
2. இந்த அமைப்புக்களுக்கு உண்மையான அதிகாரங்களும், பொறுப்புகளும் அளிக்கப்பட வேண்டும் என பல்வந்த்ராய் மேத்தா குழு பரிந்துரை செய்தது
கிராம பஞ்சாயத்து பதவிக்காலம் பற்றிக் குறிப்பிடும் சரத்து |
Answer |
12 அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள துறைகள் எத்தனை? |
Answer |
மூன்று நிலைகளிலும் பஞ்சாயத்தில் உள்ள உறுப்பினர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் |
Answer |
கீழ்க்கண்ட வாக்கியங்களில் அசோக் மேத்தாவின் பரிந்துரைகள் தொடர்பானவற்றுள் எவை சரியானவை? |
Answer |
உள்ளாட்சி அமைப்பு முறையை இந்தியாவில் நடைமுறைப்படுத்தியவர் யார்? |
Answer |
73 வது அரசியலமைப்பு திருத்தம் அமுலுக்கு வந்தது |
Answer |
பகுதி ஒன்பதில் உள்ளவற்றுள் சில பரப்பிடங்களுக்கு பொருந்தாது என கூறுவது |
Answer |
கீழ்க்கண்ட வாக்கியங்களில் 73 வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பானவற்றுள் எவை சரியானவை? |
Answer |
பின்வருவனவற்றுள் தவறான இணை எது/எவை? |
Answer |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: |
Answer |