கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
1.மாநில தேர்தல் ஆணையரின் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றால் உயர் நீதிமன்ற நீதிபதிகளை பதவி நீக்கம் செய்யும் முறையில் செய்யப்பட வேண்டும்
2. மாநில தேர்தல் ஆணையரின் பதவிக் காலத்தை நிர்ணயம் செய்வது ஆளுநர் ஆவார்
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
இரண்டும் தவறு
Additional Questions
கிராம சபை என்பது |
Answer |
இந்திய அரசியலமைப்பு சட்டம் |
Answer |
ஒரு பஞ்சாயத்தின் அமைப்பு பற்றி கூறுவது |
Answer |
பின்வருவனவற்றுள் உள்ளாட்சி அமைப்புகளில் எதனை மாநில சட்டமன்றம் நிர்ணயிக்கலாம்? |
Answer |
73 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் எப்போது குடியரசுத்தலைவரின் ஒப்புதல் பெற்றது |
Answer |
ஊராட்சிக்கு அதிகாரங்கள் மற்றும் பணிகளை அளிப்பது எது? |
Answer |
மாநில பஞ்சாயத்துக்களின் தேர்தல் பற்றி குறிப்பிடும் சரத்து எது? |
Answer |
11 அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள துறைகள் எத்தனை? |
Answer |
ஊராட்சிகளின் பதவிக்காலம் |
Answer |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: |
Answer |