Easy Tutorial
For Competitive Exams

Science QA Test Yourself 1

25985.இது ஒரு வேரூன்றிய மிதக்கும் நீர்வாழ்த் தாவரம்
நிலம்பியம்
ஐக்கார்னியா
லெம்னா
உல்ஃபியா
25986.மிகப் பெரிய உயிருள்ள செல் எது?
நெருப்புக்கோழி முட்டை
பாரமீயம்
யூக்ளியா
ஹைட்ரா
25987.மற்ற உயிரினங்களை உண்டு வாழும் உயிரினங்கள் _________ என அழைக்கப்படுகின்றன.
நுகர்வோர்கள்
உற்பத்தியாளர்கள்
சிதைப்பவர்கள்
சாறுண்ணிகள்
25988.சிப்பி தொழிற்சாலைக்கு தீமை விளைவிக்கும் கடற்பஞ்சு எது?
ஸ்பான்ஜில்லா
ஹைலோநீமா
யூஸ்பான்ஜியா
கிளையோனா
25989.மிகவும் நிலையான தன்மையுடைய RNA
mRNA
rRNA
tRNA
sRNA
25990.வாட்சன் மற்றும் கிரிக்DNA மாதிரியின் வடிவம்
மண்டையோடு வடிவம்
ஆப்பு வடிவம்
B- வடிவம்
Y வடிவம்
25991.கீழ்க்கண்டவற்றுள் எது கால்நடைகளில் காணப்படும் வைரஸ் நோய்?
ஆந்த்ராக்ஸ்
மாஸ்டிட்டீஸ்
காசநோய்
ரின்டர்பெஸ்ட்
25992.ஜிலேபி கெண்டை என்று அழைக்கப்படுவது
கட்லா கட்லா
சன்னா மருல்லியஸ்
சன்னா ஸ்ட்ரேயட்டஸ்
ஓரியோகுரோமிஸ் மொசாம்பிகஸ்
25993.பரவும் தன்மையற்ற நோய்
காலரா
மலேரியா
கரோனரி இதய நோய்
எய்ட்ஸ்
25994.புதியதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு முத்தடுப்பு ஊசி போடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படும் நோய்கள்
அம்மை நோய், காயஜன்னி, தொண்டை அடைப்பான்
மண்ணன், காயஜன்னி, தொண்டை அடைப்பான்
மண்ணன், காயஜன்னி, கக்குவான் இருமல்
கக்குவான் இருமல், காயஜன்னி, தொண்டை அடைப்பான்
25995.மனிதனின் ஒவ்வொரு செல்லிலும் உள்ள குரோமோசோம்களின் எண்ணிக்கை
48
23
46
43
25996."திடீர் மாற்றம்” கோட்பாட்டை விளக்கிவர் யார்?
டார்வின்
மார்கன்
லாமார்க்
ஹயூகே டி வெரிஸ்
25997.இரட்டிப்பாதல் கவைக்கு மேல்காணப்படும் அதிசுருக்கச்சுருளை தளர்த்தும் நொதி
ஹெலிக்கேஸ்
பிரைமேஸ்
டோபோஐசொமெரேஸ்
DNAபாலிமெரஸ்
25998.DNA வின் அமைப்பு அலகுகள்
நியூக்ளியோடைடுகள்
நியூக்ளியோசைடுகள்
ஜீன்கள்
நைட்ரஜன்
25999.மனிதரின் கருமுட்டையில் சோனா பெலுசிடா என்பது
இரண்டாம் தர முட்டைப்படலம்
முதல் தர முட்டைப்படலம்
மூன்றாம் தர முட்டைப்படலம்
இவற்றில் எதுவுமில்லை
26000.பிறந்த குழந்தையின் உடல் எடையில் நீரின் அளவு(சதவீதத்தில்)
65-80%
85-90%
75-80%
75%
26001.தைராய்டின் இரு கதுப்புகளையும் இணைக்கும் திசு
ஃபாலிக்கிள்
அசினஸ்
இஸ்த்துமஸ்
மேற்கண்ட எதுமில்லை
26002.ஆண்களில் பெரு மூளையின் எடை
1400 கிராம்
1500 கிராம்
1100 கிராம்
மேற்கண்ட் எதுமில்லை
26003.இளம்பிள்ளை வாதம் என்பது
நோய்நிலை எலும்பு முறிவு
விபத்தினால் ஏற்படும் மூட்டு நழுவுதல்
பக்கவாத மூட்டு நழுவுதல்
மேற்கண்ட எதுமில்லை
26004.தசையின் சுருக்கத்திற்குத் தேவையான கால்சியம் அயனிகளை வெளியிடுவது
இரத்தம்
புரோட்டோபிளாசம்
சினோவியல் படலம்
சார்கோபிளாஸ்மிக் வலை
Share with Friends