Easy Tutorial
For Competitive Exams

Science QA மின்னணுவியல் Test Yourself

56732.கூற்று (A): எலக்ட்ரான்கள் ஆற்றலை உறிஞ்சும் போது குறைந்த ஆற்றல் மட்டத்திலிருந்து அதிக ஆற்றல் மட்டத்திற்கு தாவுகிறது.
கூற்று (B): மின்காந்த கொள்கைப்படி வேகமாக இயங்கிக் கொண்டிருக்கும் எலக்ட்ரான்கள் தொடர்ந்து ஆற்றலை வெளிப்படுத்தும்.
கூற்று A சரி B தவறு
கூற்று A தவறு B சரி
கூற்று A தவறு B தவறு
கூற்று A யும் B யும் சரி
56733.18 எலக்ட்ரான்களைத் தன்னுள் கொண்டிருக்கும் ஆர்பிட் ………………………
M ஆர்பிட்
L ஆர்பிட்
B ஆர்பிட்
எதுவுமில்லை
56734.நியூக்ளியான்கள் என்பது _____ கொண்டது.
புரோட்டான்கள் மற்றும் எலக்ட்ரான்களை
நியூட்ரான்கள் மற்றும் எலக்ட்ரான்களை
புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களை
நியூட்ரான்கள் மற்றும் பாஸிட்ரான்களை
56735.புளூரின் தனிமத்தின் எலக்ட்ரான் பகிர்வு 2,7,எனில் இதன் இணைதிறன் மதிப்பு
7
1
2
3
56736.சோடியம் தனிமத்தின் எலக்ட்ரான் பகிர்வு 2,8,1 எனில் இதன் இணைதிறன் மதிப்பு
2
8
1
5
56737.புரோட்டானைக் கண்டறிந்தவர் ……………………
ஜேம்ஸ் சாட்விக்
நீல்ஸ்போர்
E கோல்டு ஸ்டீன்
யாரும்மில்லை
56738.ஓர் அணுவின் அணு எண் என்பது _____ ஆகும்.
நியூட்ரான்களின் எண்ணிக்கை
புரோட்டான்களின் எண்ணிக்கை
புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் மொத்த எண்ணிக்கை
அணுகளின் எண்ணிக்கை
56739.நியூட்ரான் எண்ணிக்கையின் மாற்றம், அந்த அணுவை இவ்வாறு மாற்றுகிறது
ஒரு அயனி
ஒரு ஐசோடோப்
ஒரு ஐசோபார்
வேறு தனிமம்
56740.நியுட்ரானை 1932 ல் கண்டுபிடித்தவர் …………………………
ஜேம்ஸ் சாட்விக்
நீல்ஸ்போர்
கோல்டு ஸ்டீன்
யாரும்மில்லை
56741.ஒத்த அற எண்ணையும் வேறுபட்ட நிறை எண்ணையும் கொண்ட ஒரு தனிமத்தின் அணுக்கள் ……………………………………
ஐசோடோப்புகள்
ஐசோபார்கள்
ஐசோடோன்கள்
எதுவுமில்லை
Share with Friends