Easy Tutorial
For Competitive Exams

Science QA லேசர் Test Yourself

56852.மேசர் என்பது
MASER என்பது Microwave Amplification by Stimulated Emission of Radiation
MASER என்பது Micro Amplification by Stimulated Emission of Radiation
MASER என்பது Micro Amplitude by Stimulated Emission of Radiation
எதுவுமில்லை
56853.லேசரின் தொழில்துறை பயன்கள்
லேசர் கற்றையினைப் பயன்படுத்தி வைரம் மற்றும் கடினமான, தடித்த தகடு போன்றவற்றில் மிக நுண்ணிய துளைகளிடலாம்.
பொருள்களின் தரத்தினை சோதிக்க உதவும்.
A மற்றும் B சரி
A மற்றும் B தவறு
56854.லேசர் கற்றை என்பது
ஒற்றை நிற ஒளியைக் கொண்டது
ஓரியல்பு தன்மையுடையது. எல்லா அலைகளும் ஒரே கட்டத்தில் இருக்கும்.
விரிந்து செல்லாது ,அதிகச் செறிவு கொண்டது.
அனைத்தும்
56855.மிகக் குறுகிய ---------------, மிக நுண்ணிய அறுவை சிகிச்சைக்குப் பயன்படுகிறது.
பரப்பில் குவிக்கப்படுவதால்
விரிந்து செல்வதால்
A சரி
A மற்றும் B சரி
56856.லேசர் செயலைப் பெற வேண்டிய நிபந்தனைகள்
அணுத்தொகை ஏற்றம் இருக்க வேண்டும். அதாவது அடிநிலையை விட கிளர்ச்சி நிலையில் அதிக அணுக்கள் இருக்க வேண்டும்.
கிளர்ச்சியுற்ற நிலை இடைநிலையாக இருக்க வேண்டும்.
வெளிவரும் போட்டான்கள், மேலும் ஃபோட்டான்கள் வெளிவருவதைத் தூண்ட வேண்டும்.
அனைத்தும்
Share with Friends