Easy Tutorial
For Competitive Exams

பொது அறிவு கலை Test Yourself

27987.அச்சு எழுத்துக்களில் வெளியான முதல் இந்திய மொழி?
மலையாளம்
தெலுங்கு
தமிழ்
கன்னடம்
27988.இந்தியாவில் அதிக பத்திரிக்கைகள் வெளிவரும் மொழி எது?
ஆங்கிலம்
கன்னடா
தமிழ்
இந்தி
27989.உலகில் மிக அதிகமாக விற்பனையான புத்தகம் எது?
பகவத்கீதை
குரான்
பைபிள்
கிருஷ்ணன் லீலை
27990.திருக்குறளில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன?
133
123
113
143
27991.மோகினி நடனம் எந்த மாநிலத்தை சேர்ந்தது?
தமிழ்நாடு
கர்நாடகா
கேரளம்
ஆந்திரா
27992.இந்தியாவின் முதல் கலைக்களஞ்சியம் எந்த மொழியில் வெளிவந்தது?
வங்காள மொழி
தமிழ் மொழி
சிங்கள மொழி
தெலுங்கு
27993.அதிக பத்திரிக்கைகள் வெளிவரும் மாநிலம் எது?
உத்திரபிரதேசம்
மத்தியபிரதேசம்
புது டெல்லி
கொல்கத்தா
27994.உலகின் மிக நீளமான காவியம் எது?
மகாபாரதம்
இராமாயணம்
இரகுவம்சம்
நீலாவணன்
27995.எந்த நடிகர் ஒரே ஒரு படத்தில் மட்டும் ஜேம்ஸ் பாண்ட்- ஆக நடித்தார்?
Timothy Dalton
Michael Crichton
Sean Connery
George Lazenby
27996.இந்தியாவில் கயிறு தயாரிக்கும் தொழிலில் முக்கியத்துவம் பெறும் மாநிலம்?
கேரளா
மேற்கு வங்காளம்
தமிழ்நாடு
மகாராஷ்டிரா
Share with Friends