Easy Tutorial
For Competitive Exams

பொது அறிவு தாவரவியல் Test Yourself

30897.காளான்களில் எந்த வகை வைட்டமின் அதிகமாக உள்ளது?
வைட்டமின் டி
வைட்டமின் ஏ
வைட்டமின் பி
வைட்டமின் கே
30898.தாவரத்தின் பெண் உறுப்பு?
மகரந்தாள் வட்டம்
புல்லி வட்டம்
சூழ் வட்டம்
அல்லி வட்டம்
30899.சுவாச வேர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டு?
அவிசினியா
வாண்டா
அமராந்தஸ்
டாலியா
30900.வாஸ்குலர் கற்றை கொண்ட பூக்கும் தாவரம்?
டெரிடோபைட்டா
பெனரோகோம்
பிரையோபைட்டா
தாலோபைட்டா
30901.ரொட்டி காளான் என்பதன் அறிவியல் பெயர்?
யுரோமைட்டா
பெசிட்டியோமைட்டா
அஸ்கோமைட்டா
சைகோமைட்டா
30902.பூஞ்சைகள் எவ்வகையைச் சார்ந்தது?
சுயஜீவி
ஒட்டுண்ணி
சாருண்ணி
மேற்கண்ட ஏதுமில்லை
30903.புகையிலை மொசைக் வைரஸின் மரபுப் பொருள்?
RNA
DNA
இரு இழை DNA
ஒரு இழை DNA
30904.ஒளி சுவாசம் நடைபெறாத இடம்?
பெர் ஆக்சிசோம்
சைட்டோபிளாசம்
பசுங்கணிகம்
மைட்டோகாண்ட்ரியா
30905.மஞ்சள் அதிகமாக பயிரிடப்படும் மாநிலம்?
மகாராஷ்டிரா
தமிழகம்
மேற்கு வங்காளம்
மேற்கண்ட அனைத்தும்
30906.மரக்கட்டையின் மீது வளரும் பூஞ்சையின் பெயர்?
லைக்கன்
சைலோபில்லஸ்
கெரட்டினோபில்லஸ்
மேற்கண்ட ஏதுமில்லை
30907.தாவர செல்லில் D.N.A. காணப்படும் பகுதி?
மைட்டோகாண்ட்ரியா
பசுங்கணிகம்
உட்கரு
மேற்கண்ட அனைத்தும்
30908.அதிகமாக உபயோகப்படும் பென்சிலின் எதிர்ப்பு பொருளை உருவாக்குவது?
ஆல்கா
பாக்டீரியம்
தாவரம்
பூஞ்சை
30909.அக ஓட்டுண்ணி.................?
உருளைப்புழு
காளான்
அட்டை
தலைப்பேன்
30910.தாவர உலகமானது இரண்டு பெரும் பிரிவுகளைக் கொண்டது அவை?
நீர்வாழ்பவை மற்றும் நிலத்தில் வாழ்பவை
ஒரு வித்திலை மற்றும் இருவித்திலை தாவரங்கள்
கிரிப்டோகாம் மற்றும் பெனரோகாம்
பிரையோபைட் மற்றும் டெரிடோபைட்
30911.ஸ்பைரோகைராவில் நடைபெறும் பாலின இனப்பெருக்கம் என்பது?
பிளத்தல்
துண்டாதல்
இணைதல்
ஸ்போர் உருவாக்குதல்
30912.புளோயம் திசு சார்ந்தவற்றின் பொருந்தாதவற்றை கண்டறிக?
மர நார்கள்
சல்லடைக்குழாய்
புளோயம் நார்கள்
துணை செல்கள்
30913.தேசிய வாழை ஆராய்ச்சி மையம் உள்ள இடம்?
ஈரோடு
கோயம்புத்தூர்
கன்னியாகுமாரி
திருச்சி
30914.ஒளிச்சேர்க்கையின்போது நடக்கும் ஒளிச்செயலில் உருவாக்கப்படுவது?
NADPH2 & ATP
(CH2O) n
CO2
ATP
30915.நாயுருவியின் பரவலுக்குக் காரணமாய் இருப்பவை?
விலங்குகள்
காற்று
பறவைகள்
நீர்
30916.தக்காளி பழத்தின் வண்ணத்திற்கு இதில் காணப்படும் பொருள் காரணமாகும்?
ப்ளேவனாய்டுகள்
டேனின்கள்
கரோட்டினாய்டுகள்
ஆந்தோ சையனின்கள்
Share with Friends