Easy Tutorial
For Competitive Exams

பொது அறிவு நடப்பு விவகாரங்கள் Test Yourself

28058.2015-ம் ஆண்டில் ஐசிசி அமைப்பின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
வங்கதேசத்தின் முஸ்தபா கமால்
இந்தியாவின் சீனிவாசன்
நியூசிலந்து ஆலன் ஐசக்
பாகிஸ்தானின் ஜாகீர் அப்பாஸ்
28059.2015 ம் ஆண்டில் பத்ம பூஷன் விருது பெற்றவர்?
மஞ்சு பார்கவா
எல்.கே. அத்வானி
திலிப்குமார்
எம்.எஸ். அருணன்
28060.சமீபத்தில் எந்த வங்கி " MISSED CALL " மூலம் பண பரிமாற்றம் செய்யும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது?
FEDERAL BANK
ICICI BANK
SBI BANK
AXIS BANK
28061.சமீபத்தில் இஸ்ரோ PSLV - 29 மூலம் எந்த நாட்டின் ஆறு செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தியது?
ஜெர்மனி
பிரான்சு
அமெரிக்கா
சிங்கப்பூர்
28062.சமீபத்தில் (nov-16) “Batua” என்னும் புதிய செயலியை அறிமுகப்படுத்தவுள்ள அதிக கிளைகளை உடைய வங்கி?
INDIAN BANK
SBI BANK
ICICI BANK
AXIS BANK
28063.நஷ்டத்தில் இயங்கி வந்த ................. நிறுவனத்தை 2016 ம் ஆண்டில் மூட மத்திய அரசு முடிவு செய்தது?
எல்.ஐ.சி
ஹெச்.எம்.டி
பொதுத்துறை
இரும்பு தொழிற்சாலைகள்
28064.சமீபத்தில் "மகாத்மா புலே சமதா" விருது யாருக்கு வழங்கப்பட்டது?
அருந்ததிராய்
அமிதாவ் கோஷ்
பிரதீப் கிருஷேன்
கிரண் தேசாய்
28065.2015- ஆம் ஆண்டு இந்தியாவினால் கட்டப்பட்ட ஆப்கனின் புதிய நாடாளுமன்ற கட்டிடம் எவரால் திறந்து வைக்கப்பட்டது?
இந்திய பிரதமர் நரேந்திர மோடி
அமெரிக்க பிரதமர் பராக் ஒபாமா
சூடன் பிரதமர் ஓமர் ஹாசன் அஹம்மத்
நைஜீரியா பிரதமர் குட்லுக் ஜோனதான்
28066."Beti Bachao Beti Padhao" திட்டம் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய ஒப்பந்தம் போடப்பட்டுள்ள செல்போன் தயாரிப்பு நிறுவனம்?
Celltick mobile india pvt ltd
Lava mobile india pvt ltd
MicroMax mobile india pvt ltd
Karbon mobile india pvt ltd
28067.2016 சமீபத்தில் மாவோயிஸ்ட் பிடியில் இருந்து மீட்கப்பட்ட “பாலமுனி” என்ற 13 வயது சிறுமிக்கு “குழந்தை காவலர்” பணி வழங்கி கௌரவித்த மாநிலம்?
ஜார்க்கண்ட்
மேகாலயா
கொல்கத்தா
கேரளா
Share with Friends