Easy Tutorial
For Competitive Exams

பொது அறிவு பொறியியல் Test Yourself

28267.இரும்புத் தாது?
கோக்
அர்ஜென்டைன்
பாக்சைட்
ஹேமடைட்
28268.மாறுதிரசை மின்னோட்டம் நேர் மின்னோட்டமாக மாற்றப்படுவது?
மோட்டார்
டைனமோ
மின்மாற்றி
திருத்தி
28269.ரேடார் கருவியில் பயன்படுத்தப்படும் தத்துவம்?
ஒலி எழுப்புதல் விளைவு
தாம்சன் விளைவு
ஒளி விலகல் விளைவு
டாப்ளர் விளைவு
28270.பின்வருவனவற்றுள் அறை வெப்பநிலையில் நீர்மமாக உள்ளது....................?
புரோமின்
அயோடின்
டியூரலுமின்
இன்வார்
28271.ஒரு புகைவண்டி மணிக்கு 18 கிலோமீட்டர் பயணம் செய்கிறது. அப்பொழுது 1 வினாடிக்கு பயணிக்கும் தூரம் எவ்வளவு?
1 மீட்டர்
5 மீட்டர்
18 மீட்டர்
36 மீட்டர்
28272.காந்தத் தன்மை மிக அதிகம் உள்ள இரும்பு எது?
எக்கு
தேனிரும்பு
வார்ப்பிரும்பு
அனைத்தும்
28273.நீர்மங்கள் (அ) வாயுக்கள் அழுத்தத்தை அளவிட _____________ பயன்படுகிறது.
Manometer
Hyndrometer
Lactometer
Charometer
28274.இந்தியாவில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தின் அதிர்வெண்?
100 Hz (ஹெட்ஸ்)
50 Hz (ஹெட்ஸ்)
150 Hz (ஹெட்ஸ்)
30 Hz (ஹெட்ஸ்)
28275................... வாயு ஆகாய மண்டலத்தில் அதிக சதவிகிதத்தில் உள்ளது?
நைட்ரஜன்
கார்பன் - டை - ஆக்சைடு
ஓசோன்
ஆக்சிஜன்
28276.செம்பையும், வெள்ளீயத்தையும் கலந்து செய்யப்படும் ஓர் கலப்பு உலோகம் _______________
துத்தநாகம்
வெண்கலம்
அலுமினியம்
பித்தளை
Share with Friends