Easy Tutorial
For Competitive Exams
பொது அறிவு பொது விஞ்ஞானம் Prepare Q&A Page: 3
27744.உலக வங்கி உள்ள இடம்?
அமெரிக்கா
இங்கிலாந்து
சீனா
இந்தியா
27745.விளையாட்டு வீரர்களுக்கு உடனடியாக சக்தி அளிப்பது?
கார்போ ஹைட்ரேட்ஸ்
ப்ரோட்டீன்
மினரல்ஸ்
எனர்ஜி ட்ரிங்க்
27746.காற்றை மாசுபடுத்துகிற வாயுக்களுள் ஒன்று?
சல்பர் டை ஆக்ஸைடு
நைட்ரஜன்
ஹைட்ரஜன்
ஆக்ஸிஜன்
27747.அமில மழைக்கு காரணம்?
வெப்ப மாசுறுதல்
மண் மாசுறுதல்
காற்று மாசுறுதல்
கதிர்வீச்சு மாசுறுதல்
27748.ஓசோன் அடுக்கில் ஓட்டை விழக்காரணம்?
குளோரோஃபுளுரோ கார்பன்
நைட்ரேஸ் ஆக்ஸைடு
நைட்ரஜன் ஆக்ஸைடு
இவை அனைத்தும்
27749.உலகில் மிக தாழ்ந்த பகுதி?
எவரெஸ்ட்
சாக்கடல்
தலோல்
மடகாஸ்கர்
27750.உதயகிரி குகைகள் எங்கு உள்ளது?
ஹலேபிட்
ஹம்பி
அவ்ரங்காபாத்
ஒரிசா
28423.உலகில் அதிக மக்களால் பேசப்படும் மொழிகளில் ஐந்தாவது இடத்தைப் பெற்றுள்ள மொழி எது?
தமிழ்
தெலுங்கு
ஹிந்தி
கன்னடம்
28427.முதன் முதலில் கலைக்களஞ்சியம் வெளியிட்ட நாடு எது?
இத்தாலி
பிரான்ஸ்
ஜெர்மனி
இங்கிலாந்து
28428.இரண்டாவதாக உலகில் அதிக மக்களால் பேசப்படும் மொழி எது?
பிரெஞ்சு
ஜெர்மன்
அரபிக்
ஆங்கிலம்
28429.இந்தியாவில் இரண்டாவதாக அதிக மக்கள் பேசும் மொழி எது?
தெலுங்கு
தமிழ்
ஹிந்தி
கன்னடம்
28430.இந்திய மாநிலங்கள் எதன் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன?
மக்கள் தொகை அடிப்படையில்
மொழி அடிப்படையில்
கல்வி அடிப்படையில்
பொருளாதார அடிப்படையில்
28434.தமிழ் பேசப்படும் நாடுகள் எவை?
இந்தியா, வங்காளதேசம், மலேசியா, சிங்கப்பூர்
இந்தியா, ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர்
இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், சிங்கப்பூர்
இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர்
28435.அதிக மொழிகள் பேசப்படும் நாடு எது?
இந்தியா
சீனா
அமெரிக்கா
இங்கிலாந்து
28437.முதலில் மொழிவாரியாக பிரிந்த மாநிலம் எது?
தமிழ் நாடு
கேரளா
ஆந்திர பிரதேசம்
மும்பை
28438.ஆங்கிலத்தில் சுருக்கெழுத்து முறையை உருவாக்கியவர்?
சர். ஐசக் நியூட்டன்
சர். ஐசக் பீட்மேன்
சர். வில்லியம் பீட்மேன்
சர். வில்லியம் நியூட்டன்
28440.உலகில் அதிக மக்களால் பேசப்படும் மொழி எது?
ஆங்கிலம்
பிரெஞ்சு
சீன மொழி
ஜப்பானிய மொழி
28443.இந்தியாவில் அதிகளவில் பேசப்படும் மொழி எது?
தமிழ்
ஹிந்தி
ஆங்கிலம்
தெலுங்கு
28446.ஆட்சி மொழியாகப் பயன்படும் இந்திய மொழிகள் எத்தனை?
28
18
8
32
28447.இந்தியாவில் பிரெஞ்சு பேசும் மக்கள் அதிக வாழும் பகுதி?
புது டெல்லி
பாண்டிச்சேரி
அஸ்ஸாம்
லக்னோ
28448.மலையாள மொழி தோன்றியது எப்போது?
பதினெட்டாம் நூற்றாண்டு
பனிரெண்டாம் நூற்றாண்டு
பதிமூன்றாம் நூற்றாண்டு
பதினாறாம் நூற்றாண்டு
28452.ஏட்டளவில் மட்டும் பயன்படுத்தப்படும் இந்திய மொழி எது?
மலையாளம்
கன்னடம்
தெலுங்கு
சமஸ்கிருதம்
28454.காசி மற்றும் கோரோ மொழி பேசும் மக்கள் வாழும் மாநிலம்?
வங்காளதேசம்
மேகாலயா
மணிபூர்
மிசாராம்
28455.திராவிட மொழிகள் என்பவை யாவை?
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், துளு
தமிழ், தெலுங்கு, உருது, மலையாளம், துளு
தமிழ், சிங்களம், கன்னடம், மலையாளம், துளு
28457.உலகில் மொத்தம் எத்தனை மொழிகள் பேசப்படுகின்றன?
2746
2716
2796
2706
28459.தமிழில் சுருக்கெழுத்து முறையை உருவாக்கியவர்?
எம். சீனிவாசராவ்
எம். வெங்கடேசராவ்
எம். சுப்ரமணியராவ்
எம். ராமாராவ்
Share with Friends