Easy Tutorial
For Competitive Exams

பொது அறிவு வரலாறு Test Yourself

31734.கருட சக்தி III எனப்படும் ராணுவப் பயிற்சி இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே நடைபெற்றது?
நேபாளம்
இந்தோனேஷியா
இலங்கை
சீனா
31735.நாட்டு வருமானத்தை கணக்கிடும் முறைகள்?
3
2
4
5
31736.ஆதிமனிதன் எவ்வகையைச் சார்ந்தவன்?
கற்கால மனிதன்
ஹோமோ சேப்பியன்ஸ்
சிம்பன்சிஸ்
ஹோமோ எரிக்டஸ்
31737."தைமூர்" ஆல் அழிக்கப்பட்ட இந்திய நகரம்?
ஜான்பூர்
தேவகிரி
தெளலதாபாத்
டெல்லி
31738.பண்டைய இந்தியாவின் மிகச் சிறந்த மருத்துவராகக் கருதப்படும் தன்வந்திரி எவருடைய அரசவையில் ஆலோசனைகளை தந்து வந்தார்?
சந்திரகுப்த விக்கிரமாதித்தியா
சமுத்திரகுப்தர்
கனிஷ்கர்
அசோகர்
31739."அலாவுதீன் கில்ஜி" டெல்லிக்கு அருகில் நிறுவிய புதிய நகர்?
சிரி
கிரி
பெரேஷாபாத்
அலாவுதீன்பாத்
31740."அலாவுதீன் கில்ஜி" ஆல் தோற்கடிக்கப்பட்ட தேவகிரியின் மன்னர்?
இராமசந்திரசேகர்
பிருதிவிராஜன்
விசால்தேவர்
குத்புதீன் ஐபக்
31741.ஆங்கிலேய கிழக்கிந்திய வணிகக்குழு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?
1700
1664
1644
1600
31742.பழைய கற்கால மனிதன் வாழ்ந்த இடம் எது?
ஹரப்பா
சிந்து சமவெளி
புதர்
குகை
31743.சமுத்திர குப்தனால் சிறை பிடிக்கப்பட்ட பல்லவ அரசன் இருந்தவர்?
விஷ்ணுகோபன்
முதலாம் மகேந்திரவர்ம பல்லவன்
பரமேஸ்வரவர்மன்
சிம்ம விஷ்ணு
Share with Friends