Easy Tutorial
For Competitive Exams

பொது அறிவு சுகாதாரம் Test Yourself

28960.உடலுக்கு சக்தி எப்படி கிடைக்கிறது?
உணவு எரிக்கப்படுவதால்
இரும்பு சக்தி மூலம்
நோய் எதிர்ப்பு சக்தி மூலம்
வைட்டமின்கள்
28961.தானிய வகை உணவு?
கொள்ளு
சோயாபீன்ஸ்
பட்டாணி
கம்பு
28962.காற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?
1986
1988
1981
1974
28963.RRI ( INDIAN RICE RESEARCH INSTITUTE ) எங்கு அமைந்துள்ளது?
கட்டாக்
மும்பை
பெங்களூரு
கொல்கத்தா
28964.சுற்றுச்சூழலில் உள்ள உயிரற்ற பொருள்?
காற்று, மற்றும் ஒளி
நீர் மற்றும் வெப்பநிலை
மண்
மேற்கண்ட அனைத்தும்
28965.இரத்தம் தூய்மையடைய கீழ்கண்டவற்றுள் நாம் உண்ண வேண்டியது?
வேம்பு
கீழாநெல்லி
நெல்லி
சுரைக்காய்
28966.சுற்றுப்புற சூழலின் தாழ்ந்த நிலை படலம் என அழைக்கப்படுவது?
பேரிஸ்பியர்
டிரபோஸ்பியர்
ஸ்டிரடோஸ்பியர்
அயனோஸ்பியர்
28967.கீழ் உள்ளவைகளில் எது நில மாசுபாட்டை ஏற்படுத்துகிறது?
பூச்சிக்கொல்லி மருந்துகள்
சுரங்கத் தொழில்
கழிவுப் பொருள்கள் சேர்க்கை
மேற்கண்ட அனைத்தும்
28968.பருப்பு வகைகளில் அதிகம் உள்ள உணவுப் பொருள்?
கார்போஹைட்ரேட்
கொழுப்பு
வைட்டமின்கள்
புரதங்கள்
28969.இரத்தம் உரைதலின் பயன் என்ன?
அதிக இரத்தம் வெளியேறாமல் தடுக்க
இரத்தம் கட்டியாதல்
இரத்தம் மெதுவாக பாய்தல்
இவற்றில் ஏதுமில்லை
Share with Friends