Easy Tutorial
For Competitive Exams

பொது அறிவு மொழியியல் Test Yourself

28424.மலையாளம் எந்த மொழியில் இருந்து பிரிந்தது?
கன்னடம்
தமிழ்
தெலுங்கு
மராத்தி
28425.இந்தியாவில் மிக உயர்ந்த இலக்கிய விருது?
சாகித்ய அகாதெமி
கலைமாமணி விருது
ஞானபீட விருது
பத்மவிபூஷன்
28426.இந்திய அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட இந்திய மொழிகளின் எண்ணிக்கை?
22 மொழிகள்
17 மொழிகள்
16 மொழிகள்
21 மொழிகள்
28431.பதினெட்டு ஆட்சி மொழிகளைக் கொண்ட நாடு எது?
இங்கிலாந்து
இந்தியா
இலங்கை
அமேரிக்கா
28432.நைஜீரியா நாட்டில் எத்தனை வகையான மொழிகள் பேசப்படுகிறது?
120 மொழிகள்
240 மொழிகள்
420 மொழிகள்
337 மொழிகள்
28433.இவற்றில் எந்த நாட்டில் ஜெர்மன் மொழி இன மக்கள் இல்லை?
ஸ்விட்சர்லாந்து
ஆஸ்திரியா
பிலிப்பைன்ஸ்
ஜெர்மனி
28436.உலகில் அதிக மக்களால் பேசப்படும் மொழிகளில் ஐந்தாவது இடத்தை பெற்றுள்ள மொழி?
கன்னடம்
ஹிந்தி
தெலுங்கு
தமிழ்
28439.உலகில் அதிகமாக பேசப்படும் மொழி?
மாண்டரின்
ஸ்பானிஷ்
ஹிந்தி
ஆங்கிலம்
28441.இந்தி, தெலுங்கு, தமிழ், குஜராத்தி, உருது ஆகிய மொழிகளை உள்நாட்டு மொழிகள் என அங்கீகரித்துள்ள நாடு?
தென் ஆப்பிரிக்கா
பிரான்ஸ்
ஸ்ரீ லங்கா
வங்காள தேசம
28442.இவற்றில் எந்த நாடு அரபிக் மற்றும் பிரெஞ்சு மொழிகளைக் கொண்டுள்ளது?
அல்ஜீரியா
அல்பேனியா
அர்ஜென்டினா
ஓமன்
Share with Friends