Easy Tutorial
For Competitive Exams

பொது அறிவு கணிதம் Test Yourself

29777.ஒரு மளிகை வியாபாரியின் 5 மாத விற்பனை ரூ. 6435, ரூ. 6927, ரூ. 6855, ரூ. 7230 மற்றும் ரூ. 6562. 6 மாத முடிவில் அவரது சராசரி விற்பனை ரூ. 6500 எனில், அவர் 6 வது மாதம் எவ்வளவு ரூபாய்க்கு விற்பனை செய்ய வேண்
ரூ. 6501
ரூ. 6001
ரூ. 4991
ரூ. 5991
29778.ஒரு வட்டத்தின் ஆரத்தை 100 % அதிகரித்தால் அதன் பரப்பளவில் அதிகரிக்கும் சதவீதம்?
50
100
150
300
29779.ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 20. நிதி அறிக்கையில் அதன் விலை 30 % உயர்த்தப்பட்டது. ஒரு வாரத்திற்கு பின்பு மொத்த விலையில் இருந்து 15 % குறைக்கப்பட்டது. தற்போது ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை?
ரூ. 21.90
ரூ. 22.10
ரூ. 23.50
ரூ. 21.00
29780.12 பொருள்களின் வாங்கிய விலைக்கு, 10 பொருட்களின் விற்ற விலைக்கும் சமம் எனில் இந்த வியாபாரத்தில் கிடைக்கும் லாப சதவீதம்?
16.66 %
20 %
22.5 %
18.5 %
29781.13 போட்டிகளில் ஒரு கிரிக்கெட் வீரரின் சராசரி ஓட்டங்கள் 42. முதல் ஐந்து போட்டிகளில் சராசரி ஓட்டங்கள் 54. எனில் கடைசி எட்டு போட்டிகளின் சராசரி ஓட்டங்கள்?
36.5
34.5
38.5
35.4
29782.ஒரு எண்ணானது 13 ஆல் வகுக்கப்படும் போது மீதி ௧௧ கிடைக்கிறது. அதே எண் 17 ஆல் வகுக்கப்படும் பொது மீதி 9 கிடைக்கிறது, எனில் அந்த எண்?
359
369
339
349
29783.ஒரு செவ்வகத்தின் நீளம் 20 சதவீதமும், அகலம் 20 சதவீதமும் அதிகரிக்கப்பட்டால் அதன் பரப்பளவு?
44 % கூடும்
20 % குறையும்
4 % குறையும்
மாறாதிருக்கும்
29784.ரூ. 414 க்கு விற்கப்படும் ஒரு மேசையின் லாபம் 15 சதவீதம் எனில் அதன் வாங்கிய விலை?
ரூ. 318
ரூ. 380
ரூ. 360
ரூ. 311
29785.A ( 4 - 7 ) B ( -1.5 ) ஆகிய புள்ளிகளுக்கு இடையே உள்ள தொலைவு?
15
13
14
12
29786.ஒரு உருளையின் விட்டம் 14 செ.மீ. உயரம் 20 செ.மீ. எனில் அதன் மொத்தப் பரப்பு?
1188 ச.செ.மீ.
596 ச.செ.மீ.
2376 ச.செ.மீ.
880 ச.செ.மீ.
Share with Friends