Easy Tutorial
For Competitive Exams

பொது அறிவு மருத்துவம் Test Yourself

29728.முதல் இருதய மாற்று அறுவைச் சிகிச்சை செய்த மருத்துவர்?
மைகேல்டி பேகி
ஆபிரகாம்
கிறிஸ்டியன் பர்னார்டு
ஸ்டெப்டோ, எட்வர்ட்ஸ்
29729.பிரட்னிசெலோன் ( PREDNISOLONE ) எனும் ஸ்ட்ராய்டு எதிலிருந்து பெறப்படுகிறது?
ஆல்கா
பூஞ்சை
விலங்கு கொழுப்பு
பாக்டீரியா
29730.சீதா மருத்துவம் தோன்றிய இடம்?
கல்வராயன் மலை
பழனிமலை
அகத்திய மலை
இமயமலை
29731.அக்குபஞ்சர் என்ற மருத்துவமுறை எங்கு செயல்பட்டது?
சுவீடன்
இந்தியா
சீனா
ஜப்பான்
29732.மருத்துவ துறையில் " i கத்தியின் " பயன்பாடு?
இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை கண்டுபிடிக்க
இருதய நோயை கண்டுபிடிக்க
கேன்சர் நோயை கண்டுபிடிக்க
இரத்தத்தின் கன அளவை கண்டுபிடிக்க
29733." பாஸ்ட்ரைஷேஷன் " ( PASTEURIZATION ) என்பது?
பாலைக் கொதிக்கச் செய்து குளிர்வித்தல்
கொதிக்க செய்து குளிர்விப்பதன் மூலம் நுண்ணுயிர்களால் சேதமுறுவதை தடுத்தல்
பாலை காய்ச்சுதல்
மேற்கண்ட ஏதுமில்லை
29734.நீரில் கரையும் உயிர்ச்சத்து ( வைட்டமின் ) என்பது?
வைட்டமின் A
வைட்டமின் K
வைட்டமின் D
வைட்டமின் C
29735.முதல் சோதனைக் குழாய் குழந்தையின் பெயர், எப்போது பிறந்தது?
பீட்டர், ஜூலை 24, 1979
லூயிஸ் , ஜூலை 25, 1978
ஜான், ஜூலை 20, 1978
கேத்ரின், ஜூலை 25, 1978
29736.இதய நிலை பற்றி தெரிந்து கொள்ள உதவும் கருவி?
டெலஸ்கோப்
பயாஸ்கோப்
ஸ்டெதஸ்கோப்
மைக்ராஸ்கோப்
29737.வைட்டமின்களின் செயல்?
வளர்ச்சிக்கு உதவுவது
உடல் வெப்பத்தை ஒழுங்குபடுத்துவது
உடலியல் செயல்களை ஒழுங்குப்படுத்துவது
ஆற்றல் தருவது
Share with Friends