Easy Tutorial
For Competitive Exams

பொது அறிவு கடலியல் Test Yourself

28853.மரியன்னா தீவுகள் காணப்படுவது?
ஆர்க்டிக் பெருங்கடலில்
இந்திய பெருங்கடலில்
பசிபிக் பெருங்கடலில்
அட்லாண்டிக் பெருங்கடலில்
28854.உலகில் மிக அதிக ஆழமான அகழி?
மரியானா அகழி
கண்ட திட்டு
ஹவாய் அகழி
அஜோர்ஸ் அகழி
28855.குரோஷியோ கடல் நீரோட்டம் பாய்வது?
சிலி கடற்கரையில் தெற்கு நோக்கி
ஜப்பான் கடற்கரையில் தெற்கு நோக்கி
சிலி கடற்கரையில் வடக்கு நோக்கி
ஜப்பான் கடற்கரையில் வடக்கு நோக்கி
28856.2016 ம் ஆண்டு சர்வதேச கடல் உணவு கண்காட்சி நடைபெற உள்ள இடம்?
சென்னை
மும்பை
விசாகப்பட்டினம்
கொச்சி
28857.சிந்துநதி உற்பத்தியாகுமிடம்?
அர்மகண்டக் லாகூர்
மான கரோவர்
மலைத்தொடர்
ஆரவல்லி
28858.நைல் நதியின் நீளம்?
6777 கி.மீ
7777 கி.மீ
8777 கி.மீ
5777 கி.மீ
28859.இந்தியாவில் ஐந்தில் ஒரு பங்கு சரக்குகளை கையாளும் துறைமுகம் எது?
சென்னை
மும்பை
விசாகப்பட்டினம்
தூத்துக்குடி
28860.கேப் ஹட்டரஸ் வரை பயணம் செல்லும் வெப்ப நீரோட்டத்தின் பெயர்?
லாப்ரடார் நீரோட்டம்
பெங்குவேலா நீரோட்டம்
பாக்லாந்து நீரோட்டம்
கல்ப் நீரோட்டம்
28861.கடல் மட்டத்திற்கு மேலுள்ள தூரத்தை .............. என்று அழைக்கின்றோம்?
தீர்க்கரேகை
சம உயரக்கோடு
அட்ச ரேகை
உயரம்
28862.இந்தியாவை ஐரோப்பாவுடன் இணைக்கும் கணவாய்?
போலன் கணவாய்
கைபர் கணவாய்
ஐரோப்பாக் கணவாய்
சூயஸ் கணவாய்
Share with Friends