28367.“ KEY ” என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரடியான தமிழ்ச் சொல்?
சாவி
தாழ்ப்பாள்
பூட்டுக்குச்சி
திறவுக்கோல்
28369.“ I SHOULD GO TO EYE HOSPITAL ” என்ற ஆங்கில வரிக்கு சரியான தமிழ் வரி?
நான் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்
நான் மருத்துவமனைக்கு செல்வேன்
கண் ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும்
நான் கண் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்
28370.“ CALCULATOR ” என்ற ஆங்கிலச் சொல்லுக்கு சரியான தமிழ்ச் சொல்?
எண்சுவடி
கணக்கு பொறி
மடிக்கணிணி
பொத்தான் கணக்கு எந்திரம்
28374.“ TOWN BUS ” என்ற ஆங்கிலச் சொல்லுக்கு சரியான தமிழ்ச் சொல்?
குருந்தடப் பேருந்து
நகரப் பேருந்து
குறுந்தட வண்டி
நகர வண்டி