Easy Tutorial
For Competitive Exams
பொது அறிவு போக்குவரத்து Prepare Q&A Page: 2
28347.துறைமுகம், ரெயில் நிலையம், விமானதளம் மூன்றும் வரிசையாக அமைந்துள்ள நகரம்?
கொச்சின்
மும்பை
சென்னை
கோவா
28348.ஆண்டு தோறும் எந்த மாதத்தின் முதல் வாரம் "சாலை பாதுகாப்பு வாரம்" என கொண்டாடப்படுகிறது?
செப்டம்பர்
ஜனவரி
ஜீன்
ஏப்ரல்
28349.தமிழகத்தில் இரயில் நிலையங்களின் எண்ணிக்கை?
570
617
612
576
28350.உலகிலேயே மிக நீளமான இரயில்வே நடைமேடை ____________ நாட்டில் அமைக்கப்பட்டுள்ளது
இந்தியா
அமெரிக்கா
சிங்கப்பூர்
சீனா
28351.ஆக்ரா - கொல்கத்தா ................ தேசிய நெடுஞ்சாலை?
N H 2
N H 5
N H 4
N H 3
28352.ஸ்லெட்ஜ் - ஐ போக்குவரத்தாக பயன்படுத்தும் பகுதி?
தூந்திர பிரதேசம்
பனி மூடிய பிரதேசம்
துருவ பிரதேசம்
பாலைவன பிரதேசம்
28353.இந்தியாவில் இரும்புப் பாலம் முதன் முதலில் எங்கு அமைக்கப்பட்டது?
கொல்கத்தா
ராணிகஞ்ச்
ஆக்ரா
லக்னோ
28354.சாந்தா குரூஸ் விமான நிலையம் அமைந்துள்ள நகரம்?
மும்பை
டெல்லி
கொல்கத்தா
நேபால்
28355.மும்பை - கொல்கத்தா ................... தேசிய நெடுஞ்சாலை?
N H 2
N H 4
N H 3
N H 5
28356.இந்தியாவில் அதிவேக இரயில் எந்த நகரங்களுக்கிடையே செல்கிறது?
கன்னியாகுமரி - ஸ்ரீநகர்
போபால் - டெல்லி
மும்பை - டெல்லி
டெல்லி - சென்னை
28357.இந்தியாவில் அகல இருப்பப் பாதை இரயில் எஞ்சின்கள் தயாரிக்கப்படும் இடம்?
கான்பூர்
பரோடா
சித்தரஞ்சன்
சென்னை
28358.ஆசியாவின் மிகப் பெரிய சுரங்க ரயில் நிலையம்?
சென்ஜென் - சீனா
கொல்கத்தா - இந்தியா
லாகூர் - பாகிஸ்தான்
தோகா - கடார்
28359.உலகின் மிகப்பெரிய ரயில் நிலையம்?
நகோயா, ஜப்பான்
அன்த்வேர்ப் சென்ட்ரல், பெல்ஜியம்
கிங்க்ஸ் கிராஸ் ஸ்டேஷன், இங்கிலாந்து
கிரான்ட் சென்ட்ரல் டெரிமினல், நியூயார்க்
28360.தேசிய நெடுஞ்சாலை 45 எந்த இரு நகரங்களை இணைக்கிறது?
சென்னை - கன்னியாகுமாரி
சென்னை - மதுரை
சென்னை - திண்டுக்கல்
சென்னை - கோயம்புத்தூர்
28361.உலக கப்பல் போக்குவரத்தில் இந்தியாவின் பங்கு என்ன?
16 %
14 %
04 %
01 %
28362.உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை அமைந்துள்ள நாடு?
டிரான்ஸ் - கனடா
உத்திர பிரதேசம் - இந்தியா
சிஜியாங் - சீனா
இண்டர் ஸ்டேட் 90 - அமெரிக்கா
28363.ஏலக்கானா ரயில்வே பணிமனை எங்கு அமைந்துள்ளது?
கர்நாடகம்
அஸ்ஸாம்
ஆந்திர பிரதேசம்
தமிழ்நாடு
28364.எப்போது முதல் இரயில் பாதை இந்தியாவில் நிறுவப்பட்டது?
ஏப்ரல் 16, 1856
ஏப்ரல் 18, 1853
ஏப்ரல் 16, 1853
ஏப்ரல் 16, 1813
28365.இந்திய ரெயில் போக்குவரத்து எத்தனை மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன?
ஒன்பது
ஆறு
நான்கு
ஏழு
28366.இந்திய ரயில்வே பயணிகளுக்கு உயர்தரமான உணவு வகைகளை வழங்கும் திட்டத்தின் பெயர்?
Food on Track
Food on Time
Food on Train
Food with Good
Share with Friends