Easy Tutorial
For Competitive Exams

பொது அறிவு விலங்கியல் Test Yourself

31317.மின்சாரத்தை உருவாக்கும் மின் விலாங்கு மீன்கள் காணப்படும் இடம்?
பசிபிக் கடலின் ஆழ்பகுதி
அமேசான் வடிநிலப் பகுதி
தென் அமெரிக்கா ஒரினாக்கோ பகுதி
ஒடிசா கடற்கரைப் பகுதி
31318.கீழ்க்க்கண்ட விலங்குகளில் எந்த பாலூட்டி விலங்குகளில் முட்டையிடும் திறனுடையது?
பிக்மிஸ்ரு
ஜெக்கோ
கங்காரு
பிளாட்டிபஸ்
31319.தட்டாம்பூச்சியின் கண்களில் உள்ள லென்சுகளின் எண்ணிக்கை?
3,000
30,000
300
9000
31320.தேனீக்களால் பார்க்க இயலாத வண்ணம்?
சிவப்பு
வெள்ளை
நீளம்
பச்சை
31321.மிகப்பெரிய உயிருள்ள செல்?
ஹைட்ரா
பாரமேசியம்
நெருப்புக்கோழி முட்டை
யூக்ளினா
31322.சமுதாயப் பூச்சிகள் என அழைக்கப்படுவை?
தேனீக்கள்
கரப்பான் பூச்சி
வண்ணத்துப்பூச்சி
மண்புழு
31323.ஆர்னித்தாலஜி எனப்படுவது?
பறவைகள் பற்றிய ஆராய்ச்சி
பூச்சிகள் பற்றிய ஆராய்ச்சி
மீன்கள் பற்றிய ஆராய்ச்சி
புழுக்கள் பற்றிய ஆராய்ச்சி
31324.நாயின் கேட்கும் திறன் மனிதனை விட எத்தனை மடங்கு அதிகம்?
20 மடங்கு
40 மடங்கு
70 மடங்கு
150 மடங்கு
31325.இந்தியாவின் முதல் "டால்பின் பாதுகாப்பகம் " எங்கு அமைந்துள்ளது?
மேற்கு வங்காளம்
தமிழ்நாடு
உத்திர பிரதேசம்
பீகார்
31326.எகாலஜி ( ECOLOGY ) என்பது எதனை பற்றிய ஆராய்ச்சி?
வான சாஸ்திரம்
புவியியல்
பூமிக்கு அடியில் உள்ளவை
வாழும் உயிரினங்கள்
31327." LADY BIRD " என்று குறிப்பிடுவது?
ஒரு வகையான பூச்சி
வெண் புறா
பஞ்சவர்ணக் கிளி
பெண் பறவை
31328.புறாவில் எண்ணெய் சுரப்பிகள் காணப்படும் பகுதி?
வால்
தலை
நடு உடல்
கழுத்து
31329.கரையான் நாள் ஒன்றுக்கு ................. முட்டைகளை இடுகின்றன?
200 முட்டைகள்
17,000 முட்டைகள்
30,000 முட்டைகள்
5,000 முட்டைகள்
31330.முற்றிலும் ஆபத்துக்கு உட்படுத்தப்பட்ட இனமான "பிக்மி ஹாக்" எனும் உயிரினத்தின் சரணாலயமாக உள்ள தேசிய சரணாலயம் / பூங்கா?
பெரியார்
காஸிரங்கா
மானஸ்
கிர்
31331.1 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் தண்ணீரை எளிதாக கண்டுபிடிக்கும் விலங்கு?
ஒட்டகம்
புலி
மான்
யானை
31332.பூனையின் கண்பார்வை மனிதனைவிட .............. மடங்கு கூர்மையானது?
15 மடங்கு
5 மடங்கு
8 மடங்கு
50 மடங்கு
31333.யானைக் கூட்டத்தை வழி நடத்தி செல்லும் யானை?
யானை குட்டி
வயது முதிர்ந்த பெண் யானை
வலிமை மிக்க ஆண் யானை
இளைய பெண் யானை
31334.நத்தையால் தொடர்ந்து எத்தனை ஆண்டுகள் வரை தூங்க முடியும்?
2 ஆண்டுகள்
3 ஆண்டுகள்
4 ஆண்டுகள்
8 ஆண்டுகள்
31335.குரோமானியா என்பது ஒரு சுருள் அமைப்பாகும். இதை எளிதாக பிரிப்பது என்பது?
பிளக்டோனிமிக் சுருள்
டீலோனிமிக் சுருள்
பாரானிமிக் சுருள்
குரோமானிமிக் சுருள்
31336.விலங்குகள் மண்ணிற்குள் புதைந்து வாழும் தகவமைப்பின் பெயர்?
பறப்பதற்கான தகவமைப்பு
நீர்வாழ் தகவமைப்பு
நிலத்தில் வாழ்வதற்கான தகவமைப்பு
பாசோரியல் தகவமைப்பு
Share with Friends