Easy Tutorial
For Competitive Exams

Science QA TNPSC - இந்திய தேசிய இயக்கம் - General Test 2

32399.டச்சு முதல் தொழிற்சாலை 1610-ல் அமைந்தது
காரைக்கால்
புலிக்காட்
நாகப்பட்டினம்
தேவனாம்பட்னம்
32400.ஆங்கிலேயருடன் பஸ்ஸீன் ஒப்பந்தம் செய்தது
மாதவராவ்
பாலாஜி பாஜி ராவ்
முதலாம் பாஜிராவ்
இரண்டாம் பாஜிராவ்
32401.கவர்னர் ஜெனரல் பெயர் ‘வைசிராய்’ ஆக்கப்பட்டது
1858
1885
1905
1917
32402.டல்ஹெளசி தந்தி இணைப்பை அறிமுகம் செய்தது
பம்பாய்-தானா
கல்கத்தா-மதராஸ்
பம்பாய்-ஆக்ரா
கல்கத்தா-ஆக்ரா
32403.2-ம் ஆங்கில-சீக்கிய போரில் சீக்கியர்களுக்கு தலைமை தாங்கியவர்?
பிராதப் சீங்
மூல்ராஜ்
அமர்சீங்
ராஷ்யா
32404.முதல் கவர்னர் ஜெனரல் நியமிக்கப்பட காரண மாக இருந்த சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு
1773
1784
1833
1858
32405.வள்ளலார் பிறந்த ஊர் மற்றும் ஆண்டு
வழுதூர், 1823
மருதூர், 1825
வழுதூர், 1825
மருதூர், 1823
32406.மராத்திய கூட்டமைப்பை ஏற்படுத்தி, ஆங் கிலோ-மராத்தா போருக்கு வித்திட்டவர்
சிந்தியா
ஹோல்கர்
பேஷ்வா
போன்சலே
32407.சௌரி-சௌரா வன்முறை நடந்தது
5 ஜன.1922
5 பிப். 1922
5 மார்ச் 1922
15 மார்ச் 1922
32408.இந்தியப்பெருங்கடலில் போர்ச்சுகீசியர் கொள்கை
நீலக்கொள்கை
கடல் கொள்கை
நீலநீர்க் கொள்கை
எதுவுமில்லை
Share with Friends