Easy Tutorial
For Competitive Exams

Science QA உரங்கள், தீங்குயிர்க்கொல்லிகள், பூச்சிக்கொல்லிகள்(Fertilizers, Pesticides, Insecticides) Notes - தீங்குயிர்க்கொல்லிகள்

உரங்கள், தீங்குயிர்க்கொல்லிகள், பூச்சிக்கொல்லிகள் (Fertilizers, Pesticides, Insecticides)

தீங்குயிர்க்கொல்லிகள் (Pesticides)


1. பூஞ்சைக்கொல்லிகள் (Fungicides)
• எ.கா.: போர்டாக்ஸ் கலவை

போர்டாக்ஸ் கலவை (Bordeaux Mixture)
• போர்டாக்ஸ் கலவை
• 2.24 கிலோ மயில்துத்தம் (அ) காப்பர்(II) சல்பேட் ( Copper(II) Sulphate - CuSO4 )
• 2.24 கிலோ சுட்டச் சுண்ணாம்பு (Slaked Lime (Ca(OH)2 )
• 50 காலன் தண்ணீர்

• இது மரங்களில் ஏற்படும் காயங்களின் மூலம், நோய் பரவாமல் தடுக்க உதவும் ஒரு தாமிர பூசணக் கொல்லியாகும்.

2. களைக்கொல்லிகள் (Herbicides)
• பயிர்களில் தேவையற்ற களைச்செடிகளை நீக்குவதற்கு

• எ.கா.:
• டாலபோன் (Dalapon) - ‎C3H4Cl2O2
• மெடோலாக்ளோர் (Metolachlor)
• 2,4-D ( 2,4 - டைகுளோரோ பீனாக்ஸி அசிட்டிக் அமிலம் - 2,4-Dichloro phenoxy acetic acid) - C8H6Cl2O3
• பிற - Aminopyralid, Atrazine, Clopyralid, Dicamba, Glufosinate ammonium.

3. எலிக்கொல்லிகள் (Rodenticides)
• Rodents - கொறிப்பான்கள் - வீட்டெலி, வயலெலி, சுண்டெலி, அணில்கள், பிரெய்ரி நாய்கள், முள்ளம்பன்றிகள், நீரெலிகள் (Beavers), கினியா பன்றிகள். மூங்கில் அணத்தான்கள், காபிபராக்கள், ஆம்சுட்டர்கள் (Hamsters), கெருபிகள் (Gerbils)
• கொறிக்கும் விலங்குகளைக் கொல்லப் பயன்படும் வேதிப்பொருள்கள்

• எ.கா.:
• துத்தநாகப் பாஸ்பேட் (Zinc Phosphate - (Zn3(PO4)2) )
• ஆர்சனிக் (Arsenic - As - atomic number 33 - பாஸ்பரஸ் குடும்பத் தனிமம்)

Share with Friends