Easy Tutorial
For Competitive Exams

Science QA General StudiesTamil- 2015

33916.
தொழில் நுட்பம்அறிவியல் தத்துவம்
(a)விமானம்நியூட்டனின் விதி
(b)காற்றுபலூன்பெர்னாலிஸ் தத்துவம்
(c)ராக்கெட்வெப்ப இயக்க விதி
(d)நீராவி எந்திரம்பையாண்ட் விசை
1 3 2 4
3 1 4 2
4 2 3 1
2 4 1 3
33918.தண்ணீர் தானாக சிதைவு அடையும்போது கிடைப்பது
H3+O
OH-
H+
H3O+and OH-
33920.கீழ்க்காண்பவைகளை அவற்றின் pH மதிப்புகளின் அடிப்படையில் ஏறுவரிசையில் அமைக்கவும்:
I. மனித குருதி
II. இரைப்பை அமிலம்
III. தூய நீர்
IV.பால்
II, III, IV மற்றும் I
II, I, III மற்றும் IV
II, IV, III மற்றும் I
I, III, IV மற்றும் II
33922.தாவர மரபுத் தொழில்நுட்பவியலில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் பாக்டீரியம்
க்ளாஸ்டிரிடியம் செப்டிகம்
சேந்தோமோனாஸ் சிட்ரை
பேசில்லஸ் கோயாகுலன்ஸ்
அக்ரோபாக்டீரியம் ட்யூமிபேசியன்ஸ்
33924.கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக
(a) ரிபோபிளேவின் 1. வைட்டமின் பி6
(b) தையமின் 2. வைட்டமின் பி2
(c) பைரிடாக்ஸின் 3. வைட்டமின் பி12
(d) சையனோகோபாலமைன் 4. வைட்டமின் பி1
2 4 3 l
2 3 4 1
2 4 1 3
1 3 4 2
33926.காற்றுள்ள மற்றும் காற்றில்லா சுவாசம் இரண்டிற்கும் பொதுவான வினைகள் யாவை?
கிளைக்காலைஸிஸ்
கிரப்ஸ் கழற்சி
ஆல்கஹால் உருவாதல்
லாக்டிக் அமிலம் உருவாதல்
33928.பினியல் உறுப்பு சுரக்கும் ஹார்மோனின் பெயர்
மெலடோனின்
தைமோசின்
பிலாக்ஸின்
தைரோடிராப்பின்
33930.எந்த மாநிலம் ஏழை எளிய மக்களுக்கு அகர் என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது?
ராஜஸ்தான்
ஒடிஸா
பீகார்
ஜார்க்கண்ட்
33932.19 மே 2015 அன்று கொல்கத்தாவில் இயக்கப்பட்ட எதிர்ப்பு நீர்மூழ்கி போர் கப்பலின் பெயர் என்ன?
ஐ.என்.எஸ். - ராஜாளி
ஐ.என்.எஸ். - கவராட்டி
ஐ.என்.எஸ். - விக்ராண்த்
ஐ.என்.எஸ். - கருடா
33934.2018 -ல் நடைபெறும் சர்வதேச தகவல் தொழில் நுட்ப மாநாடு நடைபெற உள்ள இந்திய நகரம்
டெல்லி
சென்னை
ஹைதராபாத்
கொச்சின்
33936.அக்ரமான்-I என்ற ஒத்திகையை இந்திய ராணுவம் நிகழ்த்திய மாநிலம்
கோவா
ஒடிசா
காஷ்மீர்
ராஜஸ்தான்
33938.ஜனவரி 10, 2015 விக்ரம் சாராபாய் நினைவு விருது யாருக்கு வழங்கப்பட்டது.
M.Y.S. பிரசாத்
சைனா நேக்குவால்
டெண்டுல்கர்
தோனி
33940.யோகா விரைவு வண்டி என பெயர் மாற்றம் செய்யப்பட்ட ரயில்
காவேரி விரைவு வண்டி
வாரனாசி விரைவு வண்டி
ஹரிதுவார் விரைவு வண்டி
ஜென்மபூமி விரைவு வண்டி
33942.நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு இந்தியா செய்யும் துயர்துடைப்பு மற்றும் மீட்பு பணி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஆப்ரேஷன் புளூஸ்டார்
ஆப்ரேஷன் விராத்
ஆப்ரேஷன் வுட்ரோஸ்
ஆப்ரேஷன் மைத்ரி
33944.மதன் மோகன் மல்வியா தேசிய திட்டத்தின் நோக்கம் எதை சார்ந்தது?
காவல்துறை மற்றும் காவலர்கள்
ஆசிரியர் மற்றும் பாடம் நடத்துதல்
மாணவர் மற்றும் பெற்றோர்
இராணுவம் மற்றும் தேசம்
33946.பெண் குழந்தைக்கான புதிய சேமிப்பு திட்டத்தின் சரியான பெயரை கீழேகொடுக்கப்பட்டுள்ளவற்றிலிருந்து தேர்வு செய்:
சுரக்ஷா சம்ரித்தி திட்டம்
சுகன்யா சம்ரித்தி திட்டம்
சுகன்யா பீமா திட்டம்
சுரக்ஷா பீமா திட்டம்
33948.சர்ச்சைக்குரிய மேகி நூடுல்ஸ் தயாரிப்பில் கலந்துள்ளதாகக் கூறப்படும் உலோகம்
அலுமினியம்
இரும்பு
ஈயம்
பொட்டாசியம்
33950.கீழ்க்காணும் இமயமலைச் சிகரங்களை உயரத்தின் அடிப்படையில் இறங்கு வரிசைப்படுத்துக:
I. எவரெஸ்ட்
II. நந்தா தேவி
III. தௌலகிரி
IV. நங்கா பர்பத்
I, II, IV, III
I, III, IV, II
I, IV, III, II
IV, I, II, III
33952.கீழே கொடுக்கப்பட்டுள்ள புரட்சிகளை தொடர்புடைய புலங்களோடு பொருத்துக:
புரட்சிபுலம்
(a) வெள்ளி1. எண்ணெய் வித்துக்கள்
(b) இளஞ்சிவப்பு2. உரம்
(c) மஞ்சள்3. முட்டை
(d) சாம்பல்4. இறால்
4 3 2 1
3 4 1 2
1 2 4 3
3 1 2 4
33954.இம்மாநிலங்களை தனியாக பிரிப்பதற்கு முன்பு, அவை எம்மாநிலத்துடன் இணைந்திருந்தது என்பதை அடையாளம் கண்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையை தேர்ந்தெடு:
AB
(a) ஹரியானாi.உத்திர பிரதேசம்
(b) ஜார்கண்ட்ii. மத்திய பிரதேசம்
(c) உத்தராஞ்சல்iii. பஞ்சாப்
(d) சட்டீஸ்கர்iv. பீகார்

(a) (b) (c) (d)
iv iii i ii
iii ii i iv
iii iv i ii
i iii ii iv
Share with Friends